எழுப்புதல் வேண்டுமே கிருபை – Ezhuputhal vendume Kirubai
எழுப்புதல் வேண்டுமே கிருபை – Ezhuputhal vendume Kirubai
எழுப்புதல் வேண்டுமே
கிருபை பொழியுமே
எங்கள் சபையிலே
ஊற்றப்படட்டுமே – 2
தரிசன அக்கினி பரவட்டும் தேசத்தில்
அபிஷேக அக்கினி இன்றே இறங்கட்டும்
( தாகமுள்ளவன்மேல் பற்றி பிடிக்கட்டும்) – 2
சரணம் :1
பெந்தெகொஸ்தே நாளில் இறங்கின அக்கினி
மேல்வீட்றையில்
அமர்ந்த அக்கினி நாவுகள் – 2
( அமரட்டும் ஒவ்வொரு சீஷர்கள் மேல்
எழும்பட்டும் அக்கினி ஜூவாலையா ) – 2
சரணம் – 2
உலர்ந்த எலும்புகள் நடுவே ஓர் இரைச்சல்
மரித்தவர்கள் மேல் பட்ட ரூவா காற்று – 2
( நின்றது பெரிய சேனையாய்
நடந்தது யுத்த வீரராய் ) – 2
சரணம் – 3
எலியாவின் நாட்களில் வானில் வந்த அக்கினி
தண்ணீரையும் பலியையும் பட்சித்த அக்கினி – 2
( எழுப்பிடும் தேவ தாசர்களை
பாகாலுக்கு முடங்காத முழங்கால்களை – 2 )
Ezhuputhal vendume Kirubai song Lyrics in english
Ezhuputhal vendume Kirubai pozhiyume
Engal sabayilae Ootrappadattume -2
Dharisana akkini paravattum dhesathil
Abhishega akkini indre irangatum
(Thaagamullavan Mel pattri pidikatum) -2
Saranam 1
Penthecosthe naalil irangina akkini
Melveetarayil amarntha akkini naavugal -2
( Amaratum ovvoru seechargal Mel
elumbatum akkini juaalayaai ) -2
Saranam 2
Ularntha elumbugal naduve vor iraichal
Maritthavargal Mel patta roovaa kaatru – 2
( Nindrathu periya senayaai
Nadanthathu yutha veeraraai ) – 2
Saranam 3
Eliyaavin naatkalil vaanil vantha akkini
Thannirayum bhaliyayum Patchitha akkini – 2
( Ezhupidum Deva dhaasargalai
Paagaaluku mudangaatha muzhangaalkalai ) – 2