வெட்கத்தின் நாட்கள் போதும் – Vetkathin Naatkal pothum

Deal Score+1
Deal Score+1

வெட்கத்தின் நாட்கள் போதும் – Vetkathin Naatkal pothum

வெட்கத்தின் நாட்கள் போதும் போதும் – என்
துக்கத்தின் நாட்கள் முடிந்து போனதே

1. வெட்டுகிளிகள் பச்சைபுழுக்கள்
பட்டைபூச்சி பட்சித்து போட்டதே
இழந்த யாவையும் திரும்ப தருவேன்
என்று தேவன் வாக்களித்தாரே

2. அக்கினியாலும் கொள்ளையினாலும்
சத்துரு என்னை சூறையாடினான்
சகலத்தையுமே திருப்பி கொள்ள
கர்த்தர் எனக்கு உதவி செய்கிறார்

3. அடிமை இனி இல்லை இருளின் பிடியில்லை
இரத்தத்தாலே மீட்கப் பட்டேனே
கிருபையாலே பிள்ளையானேன்
இயேசுவுடனே ஆளுகை செய்வேனே

Vetkathin Naatkal pothum song lyrics in English

Vetkathin Naatkal pothum pothum En
Thukkathin Naatkal mudinthu ponthae

1.Vettukiligal patchai pulukkal
pattai poochi patchithu pottathae
elantha yaavaiyum thirumba tharuvean
entru devan vakkalitharae

2.Akkiniyalum kollaiyinaalum
Sathru ennai sooraiyadinaan
sagalaththaiyumae thiruppi kolla
karthar enakku uthavi seikiraar

3.Adimai ini illai irulin pidiyillai
Raththalae meetka patteanae
Kirubaiyalae pillaiyanean
yesuvudanae aalugai seiveanae

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo