நன்றி நன்றி நன்றி என்று – Nandri Nandri Nandri Entru song lyrics
நன்றி நன்றி நன்றி என்று
நாள்தோறும் பாடிடுவோம்
1. வல்லவரே நல்லவரே
2. காண்பவரே காப்பவரே
3. பாவங்களைப் போக்கிவிட்டீர்
4. நோய்களெல்லாம் சுமந்து கொண்டீர்
5. ஆவியினால் அபிஷேகம் செய்தீர்
6. புதுவாழ்வு எனக்குத் தந்தீர்
அல்லேலூயா (2) ஆமென்
Nandri Nandri Nandri Entru song lyrics in English
Nandri Nandri Nandri Entru
Naalthorum Paadiduvom
1.Vallavarae Nallavarae
2.Kaanbavarae Kaappavarae
3.Paavangalai Pokkivitteer
4.Noaikalellaam Sumanthu Kondeer
5.Aaviyinaal Abisheam Seitheer
6.Puthuvaazhvu Enakku Thantheer
Alleluya – Amen