ஒரு தாய் தேற்றுவதுபோல் – Oru Thaai Thetruvathu Pol song lyrics
ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் – அல்லேலூயா (4)
1. மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பாரே
2. கரம்பிடித்து நடத்துவார்
கன்மலை மேல் நிறுத்துவார்
3. எனக்காக மரித்தாரே
என் பாவம் சுமந்தாரே
4. ஒரு போதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்
Oru Thaai Thetruvathu Pol song lyrics in English
Oru Thaai Thetruvathu Pol
En Neasar Thetruvaar – Alleluya
1.Maarbodu Anaipparae
Manakkavalai Theerppaarae
2.Karampidiththu Nadaththuvaar
Kanmalai Mael Niruththuvaar
3.Ennkaaga Mariththaarae
En Paavam Sumanthaarae
4.Orunaalum Kaividaar
Oru Naalum Vilagidaar