இயேசு சுமந்து கொண்டாரே – Yesu Sumanthu Kondarae song Lyrics
1. இயேசு சுமந்து கொண்டாரே
நான் சுமக்க தேவையில்லை
இயேசுவின் காயங்களால்
சுகமானேன் சுகமானேன்
2. பெலவீனம் சுமந்து கொண்டார்
பெலவானாய் மாற்றிவிட்டார் – இயேசுவின்
3. என் நோய்கள் சுமந்து கொண்டார்
என் துக்கம் ஏற்றுக் கொண்டார்
Yesu Sumanthu Kondarae song Lyrics in English
Yesu Sumanthu Kondarae
Naan Sumakka Devaiyillai
Yesuvin Kaayangalaal
Sugamaanean Sugamaanean
2.Belaveenam Sumanthu Kondaar
Belavaanaai Maattrivittaar – Yesuvin
3.En Noaigl Sumanthu Kondaar
En Thukkam Yeattru Kondaar