அள்ளித்தூவும் விதையானேன் – Allithoovum Vithaiyanean
அள்ளித்தூவும் விதையானேன் – Allithoovum Vithaiyanean
அள்ளித்தூவும் விதையானேன்
இயேசுவே உம் கரத்தால்…!
தடைகளை தாண்டி வந்தேனே
வளர்ந்திட வைத்திடுமே..! (2)
- வழியருகே நான் விழுந்தேன்,
பறவை என்னை பார்க்கிறதே(2)
பலன் தந்தென்னை வாழ வைத்திடுமே…
நல்ல நிலத்தில் விழுந்திடவே மாற்றி என்னை அமைத்திடுமே…(2)
வாழ வைத்திடுமே என்னை வளந்திட வைத்திடுமே…(2) – அள்ளித்தூவும்… - பாறை நிலத்தில் நான் விழுந்தேன்,
வளர்ந்திட என்னில் வழி இல்லையே…(2)
வேரூன்றி வாழ செய்திடுமே… கன்மலையை நொறுக்கும்
உந்தன், வார்த்தையாலே நொறுக்கிடுமே..!(2)
வாழ வைத்திடுமே…
என்னை வளந்திட வைத்திடுமே…(2) – அள்ளித்தூவும்… - முள்ளினிடையில் நான் விழுந்தேன்,
உலகம் என்னை நெருக்கிடுதே (2)
தடையின்றி வாழ வழி செய்யுமே…
நெருக்கமின்றி வாழ்ந்திடவே…
வார்த்தை கொண்டு எரித்திடுமே,
வாழ வைத்திடுமே…
என்னை வாழ்ந்திட வைத்திடுமே… (2) அள்ளித்தூவும்…
Allithoovum Vithaiyanean song lyrics in English
Allithoovum Vithaiyanean
Yesuvae um karathaal
Thadaigalai thaandi vantheanae
valarnthida vaithidumae -2
1.Vazhiyarugae naan vilunthean
paravai ennai paarkirathae -2
balan thanthennai vaazha vaithidumae
nalla nilathil vilunthidavae mattri ennai amaithidumae -2
Vazha vaithidumae ennai valarnthida vaithidumae -2 – அள்ளித்தூவும்…
2.Paarai nilathil naan vilunthean
valarnthida ennil Vazhi illaiyae -2
Vearoontri vaazha seithidumae kanmaiyai norukkum
unthan vaarthaiyalae norukkidumae -2
Vazha vaithidumae ennai valarnthida vaithidumae -2 – அள்ளித்தூவும்…
3.Mullinidaiyil naan vilunthean
ulagam ennai nerukkiduthae -2
Thadaiyintri vaazha Vazhi seiyumae
nerukkuamintri vaalnthidavae
vaarthai kondu erithidumae
Vazha vaithidumae ennai valarnthida vaithidumae -2 – அள்ளித்தூவும்…