செல்லம்மா – Chellamma Tamil Christian Song

Deal Score+1
Deal Score+1

செல்லம்மா – Chellamma Tamil Christian Song

1st Song

வாழ்க்கையில நிம்மதியில்ல சின்னம்மா – பல
துன்பங்கள் அனுபவிக்கிறேன் செல்லம்மா – 2
என்னால தாங்க முடியல இதில்
மீள முடியல – 2
இயேசுவிடம் ஓடி வந்தேன் செல்லம்மா

காத்து கருப்பு மாய மந்திரம் சின்னம்மா
இராத்திரியிலே தூக்கம் வரல் செல்லம்மா – 2
தீய சக்திகளை அழிக்கும் தெய்வம் – 2
இயேசுதான்னு தெரிஞ்சுக்கிட்டேன்
செல்லம்மா இனி அவரையே
நம்பி வாழ்வோம் சின்னம்மா

2nd Song

வெயில் என் மேல் பட்டவுடன்
கருப்பாநா போயிட்டேன்னு
வெறுப்பா பார்க்காம
விருப்பப்பட்டாரு – 2
அறுப்பு காலத்துல வரப்புல நடக்கையில -2
பாதம் கல்லில் இடறாமல் தாங்கி சென்றாரு
எனை பிரியமே ரூபவதியே என்றழைச்சாரு

பானையிலே சோறெடுத்து
பாதையிலே போற பொண்ணு – 2
பக்க பலமா இயேசுயிருக்கார்
பயந்து விடாதே உன்
அக்கம் பக்கம் ஆபத்தன்னு
கலங்கி விடாதே

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo