கன்னி மரியின் பூமடியில் – Kanni Marine Poo Madiyil

Deal Score0
Deal Score0

கன்னி மரியின் பூமடியில் – Kanni Marine Poo Madiyil

கன்னி மரியின் பூமடியில்
கடும் பனியின் காரிருளில்
மாட்டடையின் முன்னணையில்
மாதேவன் நம் வடிவில்
பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்

தேவ தூதர் கூடுகிறார்
தேவகானம் மீட்டுகிறார்
வானில் புகழ் தூவுகிறார்
தேனில் இசை கூட்டுகிறார்

நல்ல செய்தி பாடுகிறார் நாடறிய ஓடுகிறார்
வல்லதேவன் இயேசு இன்று அவர் வந்த கதை கூறுகிறார்

பாவம் போக்கும் ஜீவநதி பாரிினிலே பாய்ந்திடுதோ
தன்னைத்தானே மாந்தருக்கு தாரை வாத்து தந்திடுதோ.

Kanni Marine Poo Madiyil song lyrics in English

Kanni Marine Poo Madiyil
Kadum paniyin kaarirulil
Maattadaiyin munnaniyil
Maadevan nam vadivil
Piranthaar Piranthaar Piranthaar Piranthaar

Deva thoothar koodukiraar
Deva Gaanam Meettukiraar
Vaanil pugal thuvukiraar
Devanil Isai koottukiraar

Nalla seithi Paadukiraar Naadariya oodukiraar
Valladevan yesu intru avar vanthar kathai koorukiraar

Paavam Pokkum jeevanathi paarinil paainthidutho
Thannaithanae Maantharukku thaarai vaathu thanthidutho

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    god medias
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo