காத்த கர்த்தர் – Kaatha Karthar

Deal Score0
Deal Score0

காத்த கர்த்தர் – Kaatha Karthar

கிருபை நிறைந்த கர்த்தர்
கிருபை கூர்ந்து காத்தார்
வருத்தம் நீங்கி வாழ
நெருக்கம் நீக்கி மீட்டார்.

மரித்துப் போவாயென்று
மருத்துவரும் சொன்னார்
மரித்துயிர்த்த இயேசு
மருந்தாய் வந்து காத்தார்.

மயக்கமோ மரணமோ
யானறியேனே
தயக்கமோ பயமதோ
யானறியேனே
கலக்கமோ கண்ணீரோ
யானறியேனே
வலப்புறம் இடப்புறம்
அவர்(இயேசு) இருப்பதால்.

குரலும் குன்றிப்போக
உடலும் நொந்து தளர
மனதில் அமைதி தந்தார்
அடல்கள் நீக்கி அணைத்தார்

உயிரோடிருக்கும் நாட்கள்
உமக்காய் நித்தம் வாழ்வேன்
உயிராம் எந்தன் இயேசு
எனக்காய் யுத்தம் செய்வார் –

மயக்கமோ மரணமோ
யானறியேனே
தயக்கமோ பயமதோ
யானறியேனே
கலக்கமோ கண்ணீரோ
யானறியேனே
வலப்புறம் இடப்புறம்
இயேசு இருப்பதால்.

Kaatha Karthar song lyrics in english

Kaatha Karthar
Kirubai niraintha karthar
kirubai koornthu kaathaar
Varuththam neengi vaazha
nerukkam neekki meettaar

marithu povaiyentru
maruthuvarum Sonnaar
marithuyirtha yesu
marunthaai Vanthu kaathaar

mayakkamo maranamo
yaanariyeanae
thayakkamo bayamatho
yaanariyeanae
kallakamo kanneero
yaanariyeanae
vallapuram idapuram
avar (yesu) iruppathaal

kuralum kuntripoga
udalum nonthu thalara
manthil amithi thanthaar
adalgal neekki anaithaar

Uyirodirukkum naatkal
umakkaai niththam vaalvean
uyiraam enthan yesu
enakkaai yuththam seithaar – mayakkamo

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo