கன்மலையே கன்மலையே – Kanmalaiyea Kanmalaiyea
கன்மலையே கன்மலையே – Kanmalaiyea Kanmalaiyea
கன்மலையே கன்மலையே
கண்ணோக்கி பாரும்
கண்ணீர் விடும் என்னைத்தான்
என்னவென்று கேளும் 2
நீர் கேளா விட்டா
யார் என்னை கேட்பார்
நீர் பாரா விட்டால்
யார் என்னை பார்ப்பார் 2
1.உம் மார்பில் சாய்ந்து விட்டேன்
உம் மடியில் படுத்து விட்டேன்
என்னால தாங்க முடியல _ இயேசுவே
என்னால தூங்க முடியல – கன்மலையே
2.கஷ்டங்களும் நஷ்டங்களும்
இஷ்டம் போல வந்ததையா
உதவிட யாரும் இல்லையே _ இயேசுவே
உம்மை விட்டா நாதியில்லையே – கன்மலையே
3.விண்ணப்பத்தை கேட்பவரே
கண்ணீரை காண்பவரே
கூகுரல் கேட்பவரே _ என் இயேசுவே
குறைகளை தீர்ப்பவரே – கன்மலையே
Kanmalaiyea Kanmalaiyea song lyrics in English
Kanmalaiyea Kanmalaiyea
Kannokki paarum
kanneer vidum ennaithaan
Ennaventru kealum -2
Neer kealavittaa
yaar ennai keatpaar
neer paara vittaal
yaar ennai paarpaar-2
1.Um maarbil saainthu vittean
um madiyil paduthu vittean
ennala thaanga mudiyala yesuvae
ennala thoonga mudiyala – kanmalaiyea
2.Kastangalum nasthangalum
ishtam pola vanthathaiya
uthavida yaarum illaiyae – Yesuvae
ummai vitta naathiyillaiyae – kanmalaiyea
3.Vinnpaththai keatpavarae
kanneerai kaanbavarae
kookural keatpavarae en yesuvae
kuraikalai theerpavarae – kanmalaiyea