இயேசு சாமி நல்ல சாமி – Yesu Saamy nalla saami

Deal Score0
Deal Score0

இயேசு சாமி நல்ல சாமி – Yesu Saamy nalla saami

இயேசு சாமி நல்ல சாமி
எல்லோருக்கும் சொந்த சாமி
நம்பி வந்தா விடுதலை சாமி
நம்பி வரலைனா வேதனை சாமி

1.அன்பை அள்ளி தந்த சாமி
நம்மை தேடி வந்த சாமி -2
வல்ல சாமி நல்ல சாமி
கள்ளம் கபடு இல்ல சாமி -2

2.வாழவைக்கும் வல்ல சாமி
வாரி வழங்கும் வள்ளல் சாமி-2
கண்ணும் கருத்தா காக்கும் சாமி
கண்ணீரெல்லாம் துடைக்கும் சாமி -2

Yesu Saamy nalla saami song lyrics in english

Yesu Saamy nalla saami
Ellorukkum sontha saami
Nambi vantha viduthalai saami
Nmabi varalana vedhanai saami

1.Anbai alli thantha saami
Nammai theadi vantha saami -2
Valla saami nalla saami
kallam kabadu illa saami -2

2.Vaalavaikkum valla saami
Vaari valangum vallal saami-2
Kannum karutha kaakum saami
Kanneerellam thudaikkum saami -2

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo