என்னை பரிசுத்தமாக்கிடும் – Ennai Parisuthamaakidum

Deal Score0
Deal Score0

என்னை பரிசுத்தமாக்கிடும் – Ennai Parisuthamaakidum

என்னை பரிசுத்தமாக்கிடும் உந்தன் சித்தத்திற்க்கேற்ப
என்னை பரிசுத்தமாக்கிடும் உந்தன் இதயத்திற்க்கேற்ப – 2

பாவியான என்னை ஏன் நேசித்தீர்
பாவியான என் மேல் ஏன் அன்பு வைத்தீர் – 2

என்னை ஒப்புக்கொடுக்கிறேன் என்னை பயன்படுத்தும்
என்னை ஒப்புக்கொடுக்கிறேன் என்னை சீர்படுத்தும்

என்னை ஒப்புக்கொடுக்கிறேன் என்னை பயன்படுத்தும்
என்னை ஒப்புக்கொடுக்கிறேன் என்னை சீர்படுத்தும் நிலை நிறுத்தும்

Ennai Parisuthamaakidum song lyrics in english

Ennai Parisuthamaakidum Unthan Sithathirkearpa
Ennai Parisuthamaakidum Unthan Ithayathirkearpa – 2

Paaviyaana Ennai Yen Nesitheer
Paaviyaana En Mel Yen Anbu Vaitheer – 2

Ennai Oppukodukiren Ennai Payanpaduthum
Ennai Oppukodukiren Ennai Seerpaduthum

Ennai Oppukodukiren Ennai Payanpaduthum
Ennai Oppukodukiren Ennai Seerpaduthum Nilai Niruthum

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo