இது அற்புதம் செய்திடும் நேரம் – Ithu Arputham seithidum neram
இது அற்புதம் செய்திடும் நேரம் – Ithu Arputham seithidum neram
இது அற்புதம் செய்திடும் நேரம்
இது மரித்தோரை எழுப்பிடும் காலம்
யெகோவா ராஃப்பா யெகோவா ரூவா
யெகோவா ஷம்மா யெகோவா நிசி
எலியாவை போல ஜெபித்திடுவோம்
அக்கினியை இறக்கிடுவோம் – நாங்க-2
யேசபேலின் தந்திரங்கள் உடைத்திடுவோம்
பாகாலாய் வென்றிடுவோம் -2 – இது அற்புதம்
தாவீதை போல துதித்திடுவோம்
சிங்கத்தை கிழித்திடுவோம் – நாங்க-2
ஆமான்கள் வந்தாலும் முறியடிப்போம்
கோலியாத்தை சொல்லி அடிப்போம் -2 – இது அற்புதம்
யேசுவாவைய் போல எழும்பிடுவோம்
எரிகோவை வீழ்த்திடுவோம் – நாங்க-2
போராட்டம் வந்தாலும் துணிந்திடுவோம்
கானானை சுதந்தரிப்போம் -2 – இது அற்புதம்
Ithu Arputham seithidum neram song lyrics in english
Ithu Arputham seithidum neram
Ithu marithorai eluppidum kaalam
Yehova Rapha Yahova ruah
Yahova shamma yahova nissi
Eliyavai pola jebithiduvom
Akkiniyai irakkiduvom – Nanga -2
Esabelin thanthirangal udaithiduvom
Paagalai ventriduvom-2 – Ithu arputham
Thaveethai pola thuthithiduvom
Singaththai kilithiduvom – Nanga-2
Aamaangal vanthalum muriyadippom
Koliyaththai solli adippom -2 – Ithu arputham
Yesuvavai pola elumbiduvom
Erihovai veelththiduvom – Nanga -2
Porattam vanthalum Thuninthiduvom
Kaananai suthantharippom -2 – Ithu arputham