Oru kai Alavu megam – ஒரு கை அளவு மேகம்

Deal Score+3
Deal Score+3

Oru kai Alavu megam – ஒரு கை அளவு மேகம்

ஒரு கை அளவு மேகம்
என் கண் முன்னே எழும்பிற்றே
ஒரு பெரு மழையின் சத்தம்
என் காதில் கேட்டதே -2

1.நினைத்துப்பார்க்கா வேளையில்
யோசிடா நேரத்தில் பெரு மழையும் வந்ததே
எனக்காக பெய்ததே -2 – ஒரு கை

2.ஆறு முறை ஓடினேன் ஒன்றுமே தெரியல
அவர் முகத்தை பார்த்தேன் அமைதியாக இருந்தேன் -2 – ஒரு கை

3.முழங்காலை முடக்கினேன் அவர் முகத்தை பார்த்தேன்
அவர் எனக்காக எழுந்து பெரு மழையை அனுப்பினார் -2 – ஒரு கை

4.ரதத்தை முந்தும் வேகத்தில் நானும் ஓடி சென்றிட
அவர் கரம் என்மேலே வந்து இன்று அமர்ந்ததே -2 – ஒரு கை

Oru kai Alavu megam song lyrics in English

Oru kai Alavu megam
en kan munnae elumbitrae
Oru peru mazhayin saththam
En Kaathil keattathae -2

1.Ninaithupaarkkaa vealaiyil
yosida nearathil Peru mazhiyum vanthathae
enakkaga peithathae -2 – Oru kai

2.Aaru murai oodinean ontrumae theriyala
Avar mugathai paarthean amaithiyaga irunthean – Oru kai

3.Mulankaalai mudakkinean Avar mugathai paarthean
Avar enakkaga elunthu peru mazhaiyai anupinaar – Oru kai

4.Rathathai munththum veagathil naanum oodi sentrida
avar karam enmalae vanthu intru amarnthathae – Oru kai

oru kaiyalavu megam, orukai alavu megam,orukaiyalavu megam

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo