நன்றி நன்றி என் மேய்ப்பரே – Nandri Nandri En Meipparae

Deal Score+1
Deal Score+1

நன்றி நன்றி என் மேய்ப்பரே – Nandri Nandri En Meipparae

நன்றி நன்றி என் மேய்ப்பரே நன்றி என் இயேசு நாதா
என்னிலடங்காத நன்மைகளை அற்புதமாய் தந்த என் நேசரே

நம்மை நடத்திடும் நல்தேவன் தலைமுறை முழுவதும் மகிழச்செய்வார்

இருப்பதை பார்க்கிலும் அதிகமாக ஆயிரம்மடங்காய் அருள் தருவார்

உலகத்தை கண்டு கலங்காதே உன்னை அழைத்தவர் வல்லவரே

மனதோடு இயேசுவை அன்பு செய்வோம் அவரோடு மகிழ்ந்து களிகூருவோம்

Nandri Nandri En Meipparae song lyrics in English

Nandri Nandri En Meipparae
Nandri en yesu natha
Enniladangatha nanmaigalai arputhamaai
Thantha en nesarae

Nammai Nadathidum Nal devan Thalaimurai Muluvathum Magilaseivaar

Iruppathai paarkkilum athikamaga Aayiram madangaai Arul tharuvaar

Ulagaththai kandu kalangathae unnai alaithavae vallavarae

Manathodu Yesuvai anbu seivom avarodu magilnthu kalikooruvom

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo