யாருக்கு வேதனை – Yarukku Vedhanai
யாருக்கு வேதனை – Yarukku Vedhanai
யாருக்கு வேதனை?
யாருக்கு துக்கம் துக்கம்?
யாருக்கு சண்டைகள்?
யாருக்கு புலம்பல்?
யாருக்கு காரணமில்லாத காயங்கள்?
யாருக்கு இரத்தம் கலங்கின கண்கள்?
ஐயோ? ஐயோ?
மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கி தாபரிப்பவர்களுக்கும்
கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்கும்தானே
மதுபானம் இரத்த வருணமாயிருந்து பாத்திரத்தில் பளபளப்பாய் தோன்றும்போது அதை நீ பாராதே (அது மெதுவாகவே இரங்கும் – 2) – யாருக்கு
முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும் விரியனைப்போல அது தீண்டும் உன் கண்கள் பரஸ்திரீகளையே தினம் நோக்கும்
மதுபானம் இரத்த வருணமாயிருந்து பாத்திரத்தில் பளபளப்பாய் தோன்றும்போது அதை நீ பாராதே (அது மெதுவாகவே இரங்கும் – 2) – யாருக்கு
என்னை அடித்தார்கள் நோகவில்லை என்னை அறைந்தார்கள் சுரணையில்லை நான் அதைப் பின்தொடர எப்பொழுது விழிப்பேன் என்பாய்
மதுபானம் இரத்த வருணமாயிருந்து பாத்திரத்தில் பளபளப்பாய் தோன்றும்போது அதை நீ பாராதே (அது மெதுவாகவே இரங்கும் – 2) – யாருக்கு
யாருக்கு வேதனை?
யாருக்கு துக்கம் துக்கம்?
யாருக்கு சண்டைகள்?
யாருக்கு புலம்பல்?
யாருக்கு காரணமில்லாத காயங்கள்?
யாருக்கு இரத்தம் கலங்கின கண்கள்?
ஐயோ? ஐயோ?
Yarukku Vedhanai song lyrics in english
Yarukku Vedhanai
Yarukku Thukkam Thukkam
Yarukku Sandaigal
Yaarukku Pulambal
Yaarukku Kaaranamillatha Kaayangal
Yaaruku Raththam kalangina kangal
Aiyo Aiyo
Mathubanam Irukkum Idathilae thangi thabarippavarkalukkum
Kalapulla saarayththai naadukiravarkalukkumthanae
Mathubanam raththa varunamairunthu paathirathil palapalapaai thontrumpothu
Athai nee paarathae ( Athu Methuvagavae Irangum-2)- yaarukku
Mudivilae Athu paampai poal kadikkum viriyanai poal Athu theendum
Un kangal parasthirigalaiyae thinam nokkum – Mathu banam
Ennai Adithaargal nogavillai ennai arainthaargal suranaiyillai naan athai
pin thodara eppoluthu vilippean enbaai – mathu banam
Yarukku Vedhanai
Yarukku Thukkam Thukkam
Yarukku Sandaigal
Yaarukku Pulambal
Yaarukku Kaaranamillatha Kaayangal
Yaaruku Raththam kalangina kangal
Aiyo Aiyo
Chorus – Proverb 23 verse 29
Verse 1 – Proverb 23 verse 30,31
Verse 2 – Proverb 23 verse 32,33
Verse 3 – Proverbs 23 verse 35
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்