Ummai pola Veru Daivam – உம்மைப் போல வேறு தெய்வம்

Deal Score+1
Deal Score+1

Ummai pola Veru Daivam – உம்மைப் போல வேறு தெய்வம்

உம்மைப் போல வேறு தெய்வம் உலகினில் இல்லை
உம்மைப் போல நல்ல தெய்வம் உலகத்தில் இல்லை –2

உந்தன் அன்பு மோலானது
கிருபை என்னை தாங்குகின்றது
கிருபை என்னை தாங்குகின்றது –2

கருவினில் தோன்றும் முன்னே
கண்கள் என்னை கண்டது
உலக தோற்றமுதல் பெயர் சொல்லி
என்னை அழைத்தீர்-உந்தன் அன்பு மேலானது–2

உதவாத பாத்திரம் போல் எடுத்தென்னை வீசினர்
தூக்கி எடுத்தீரே உயர்த்தி வச்சீரே–உந்தன் அன்பு மேலானது

கண்ணீரின் பாதையில் திசைதெரியா நான் அலைந்தேன்
தேடி வந்தீரே அடைக்கலம் தந்தீரே(2).-உந்தன் அன்பு மேலானது

Ummai pola Veru Daivam song lyrics in english

Ummappola veru deivam ulakinil illa
um’mappola nalla deivam ulakathil illa –2

unthan anpu melanatu
kirupai ennai thankukindrathu
kirupai ennai thankukindrathu –2

karuvinil thondum munne
kankal enai kandathu
ulaka thottamuthal peyar solli
ennai alaitter- unthan anpu melanathu–2

uthavatha pathirampol eduthena veesinar
thooki edtheere uyarthi vacheere -unthan anpu melanatu

kanneerin pathayil disai theriya alainthen
thedi vantheere adaikalam thantheere 2).-Unthan anpu melanathu

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo