Pergamu Sabaiyin Thoothanukku – பெர்கமு சபையின் தூதனுக்கு
Pergamu Sabaiyin Thoothanukku – பெர்கமு சபையின் தூதனுக்கு
பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்:
இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது
சாத்தானுடைய சிங்காசனம் இருக்குமிடத்தில் நீ குடியிருந்து
என் நாமத்தை நீ பற்றிக்கொண்டு இருப்பதை அறிந்திருக்கிறேன்.
உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா கொல்லப்பட்ட நாட்களிலும்
உன் விசுவாசத்தை நீ மறுதலியாமல் இருப்பதை அறிந்திருக்கிறேன்.
பிலேயாமின் போதகத்தை நிக்கொலாயின் போதகத்தை
கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு அதை நான் வெறுக்கிறேன்.
மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து,
என் வாயின் பட்டயத்தினால் அவனோடே யுத்தம் செய்வேன்.
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுவதக் காதுள்ளவன் கேட்கக்கடவேன்
ஜெயங்கொள்ளுபவனுக்கு மறைவான மன்னாவைப் புசிக்கக் கொடுத்திடுவேன்,
வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேலே எழுதப்பட்டதும்
ஒருவனும் அறியக்கூடாத புதிய நாமத்தையும் கொடுத்திடுவேன்
Pergamu Sabaiyin Thoothanukku song lyrics in English
Pergamu Sabaiyin Thoothanukku
Nee Eluthavendiyathu Ennavenil
Irupuramum karukkulla pattayaththai udaiyavar Sollukirathavathu
Saathanudaiya singasanam irukkumidaththil Nee Kudiyirunthu
En Naamaththai nee pattrikondu iruppathai Arinthirukkirean
Unmaiyulla Saatchiyana anthippa kollapatta naatkalilum
Un visuvasaththai nee maruthaliyamal iruppathai arinthirukkirean
Philaeyamin Pothagaththai nikkolayin Pothakaththai
Kaikolllukiravargal unnidaththilundu Athai naan verukkirean
Manathirumbu Illavittaal naan seekkiramaai unnidaththil Vanthu
En Vaayin Pattayaththinaal avaondae yuththam seivean
Aaviyanavar sabaikalukku Solluvathai kaathullavan keatkakadavaen
Jeyam kollubavanukku maraivana mannavai pusikka koduthiduvean
Venmaiyana kurikkallaiyum Antha kallin Maelae eluthapattathum
Oruvanum ariyakoodatha puthiya naamaththaiyum koduthiduvean
Pergamu church, tamil Christian song
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்