உன் வெளிச்சம் எழும்பிடுமே – Un vezhicham ezhumpidumey
உன் வெளிச்சம் எழும்பிடுமே
சுகவாழ்வு துளிர்த்திடுமே
உன் சத்தத்தைக் கேட்டிடுவார்
இதோ நான் இருக்கிறேன் என்றிடுவார்
உன் சத்தத்தைக் கேட்டிடுவார்
இதோ நான் இருக்கிறேன் என்றிடுவார்
1.பட்டுப்போன காரியத்தில்
துளிர்வு புறப்படுமே.
சுகவாழ்வு சமாதானம். -2
சந்தோஷம் வந்திடுமே. -2
2.இருளான வாழ்க்கையிலே
வெளிச்சம் உதித்திடுமே. -2
இடறாமல் பாகையிலே.
வழுவாமல் நடத்திடுவார் -2
3.தடையான காரியத்தில்
வழிகள் திறந்திடுமே-2
இழந்ததாம் நன்மைகளை
இரட்டிப்பாய் தந்திடுவார் -2
Un vezhicham ezhumpidumey song lyrics in English
Un vezhicham ezhumpidumey
Sugavazhvu thuzhirthidumey
Un sathaththai kettiduvar
Itho nan irukkiren entriduvaar
Un sathaththai kettiduvar
Itho nan irukkiren entriduvaar
1.Pattupona kaariyathil
Thuzhiryu purappadumey -2
Sugavalvu samathanam
Santhosam vanthidumey-2
2.Iruzhana vazhkayiley
Vezhicham uthiththidumey-2
Idaramal paathayiley
Vazhuvamal nadathiduvaar-2
3.Thadayaana kaariyathil
Vazhigal thiranthidumey-2
Izhanthatham nanmaigalai
Irattippai thanthiduvar-2
Un Velicham lyrics , உன் வெளிச்சம்Tamil Christian Song lyrics,
Un Velicham song lyrics