Saranam Saranam Satchithanantha – சரணம் சரணம் சச்சிதானந்தா

Deal Score+1
Deal Score+1

Saranam Saranam Satchithanantha – சரணம் சரணம் சச்சிதானந்தா

1.சரணம் சரணம் (2) சச்சிதானந்தா
சரணம் சரணம் (2) நித்தியானந்தா
சத்திய வழியும் ஜீவனுமான
சற்குரு ஆனந்தா – நித்திய வாழ்வினை
தந்திட வந்த நிர்மல ஆனந்தா

அல்லேலூயா ஓசன்னா (4)
அல்லேலூயா அல்லேலூயா
ஓசன்னா ஓசன்னா

  1. தருணம் தருணம் (2) தற்பரனே தருணம்
    தந்தையின் அன்பை தந்திட்ட
    எங்கள் சற்குருவே சரணம்
    விந்தை மனிதரை ஒளிதனில்
    நடத்திட உதவிடுவாய் சரணம்
    தருணம் இதுவே மீட்பினைப் பினைப் பெற்றிட செய்திட்டோம் சரணம்
  2. சரணம் சரணம் (2) சச்சிதானந்தா
    சரணம் சரணம் (2) நித்தியானந்தா
    முத்தி முதலாய் இருந்த
    எங்கள் முன்னவனே சரணம்
    சித்தி பெற்றிட சித்தம் செய்திட
    பணிந்திட்டோம் சரணம்

Saranam Saranam Satchithanantha song lyrics in English

1.Saranam Saranam(2) Satchithanantha
Saranam Saranam(2) Niththiyanantha
Saththiya Vazhiyum Jeevanumaana
Sarguru Aanantha Niththiya Vaalvinai
Thanthida Vantha Nrmala Aanantha

Alleluya Osanna-4
Alleluya Alleluya
Osanna Osanna

2.Tharunam Tharunam(2) Tharparanae Tharunam
Thanthaiyin anbai thanthitta
Engal sarguruvae saranam
Vinthai manitharai olithanil
nadathida uthaviduvaai saranam
tharunam ithuvae meetppinai pinai pettrida
seithittom saranam

3.Saranam Saranam(2) Satchithanantha
Saranam Saranam(2) Niththiyanantha
Muththi Muthalaai iruntha
Engal munnavanae saranam
Siththi pettrida Siththam seithida
paninthittom Saranam

Saranam Saranam Satchithanantha lyrics,
Saranam Saranam Saranam Saranam lyrics

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
    We will be happy to hear your thoughts

        Leave a reply

        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo