Kartharin Kirubaikalai entrentrum – கர்த்தரின் கிருபைகளை
Kartharin Kirubaikalai entrentrum – கர்த்தரின் கிருபைகளை
கர்த்தரின் கிருபைகளை
என்றென்றும் பாடிடுவோம்
அவர் திருநாமத்தை ( உயர்ந்த நாமமதை )
ஒருமித்து உயர்த்திடுவோம்
1.சந்ததம் அவர் புகழ் ஓங்கிடவே
சபையாம் நம்மை அழைத்தாரே
சாற்றிடுவோம் நம் துதியினையே
சர்வ வல்லவராம் இயேசுவுக்கே
2.ஜீவன் சுகம் பெலன் யாவும் ஈந்து (தந்து)
சேதமின்றி நம்மைக் காத்தாரே (காத்தவரை )
பூரிப்புடனே நாம் பாடிடுவோம்
புதிய பெலத்தால் நிறைந்திடுவோம்
3.மரண பள்ளத்தாக்கில் (இருளில்) நடந்திடினும்
மாபெரும் தீங்குக்கும்அஞ்சேனே
சோர்ந்து போகாமல் ஜெயம் பெறவே
கர்த்தரின் கிருபை எம்மோடிருக்கும்
4.ஜெயகெம்பீரமாய் (ஜெயத்தின் கீதங்கள் ) நாம் பாடிடுவோம்
ஜெயம் முழங்க துதித்திடுவோம்
அல்லேலுயா நாம் ஆர்ப்பரித்தே
அல்லும் பகலும்(பகலிலும்) பாடிடுவோம்
5.பொன்னிலும் விலையேறப் பெற்றதாம்
நல் விசவாசத்தைக் காத்துக் கொள்வோம்
மாற்றுவார் சாயலை அந்நாளிலே
மாண்புடனே அவர் மகிமையிலே
Kartharin Kirubaikalai entrentrum song lyrics in english
Kartharin Kirubaikalai entrentrum Paadiduvom
Avar Thiru namaththai ( Uyarntha naamamathai)
Orumithu uyarthiduvom
1.Santhatham Avar pugal oongidavae
sabaiyaai nammai alaitharae
Saattriduvom Nam thuthiyinai
sarva vallavaraam yesuvukkae
2.Jeevan sugam belan yaavum Eenthu( Thanthu)
Seathamintri nammai kaatharae( Kaathavarai)
Poorippudanae naam paadiduvom
puthiya belathaal nirainthiduvom
3.Marana pallathakkil ( Irulil) Nadanthidinum
Maaperum Theenkukkum Anjeanae
Soarnthu pogamal jeyam peravae
Kartharin kirubai emmodirukkum
4.Jeya kembeeramaai ( Jeyaththin Geethangal) naam paadiduvom
Jeyam mulanga thuthithiduvom
Alleluya Naam aarparithae
Allum pagalum ( Pagalilum) paadidvuvom
5.Ponnilum vilaiyeara pettrathaam
nam visuvaasaththai kaathu kolluvom
Maattruvaar saayalai annalilae
Maanbudan avar magimaiyilae
Kartharin Kirubaikalai entrentrum lyrics, Kartharin kirubaigal lyrics, kartharin kirubaikalai lyrics
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்