Yesuvae um paatham panikirean – இயேசுவே உம் பாதம் பணிகிறேன்

Deal Score+1
Deal Score+1

Yesuvae um paatham panikirean – இயேசுவே உம் பாதம் பணிகிறேன்

இயேசுவே உம் பாதம் பணிகிறேன்-3

  1. ஒப்பற்ற அன்பினாலே
    எம்பரா என்னையும் நீர்-2
    உம் மகனாக்கவே தீமைகள் நீக்கவே
    விண்மகிமை வெறுத்தீர்

அல்லேலூயா ஆமென், ஆ அல்லேலூயா! – இயேசு

  1. அன்பெனும் ஆழி தன்னில்
    மூழ்கி நான் இன்று மண்ணில்
    துன்பம் குறைந்தோனாய்
    இன்பம் நிறைந்தோனாய்
    வாழ்கின்றேன் ஆனந்தமாய் – அல்லேலூயா
  2. நான் இனி என்றும் நாதா
    உந்தனின் சொந்தமானேன்
    என்னை இவ்வன்பின்
    உறவை விட்டொன்றுமே
    என்றும் பிரித்திடாதே – அல்லேலூயா

நான் இனி எந்நாளுமே
உந்தனின் சொந்தமானேன்
என்னை உம் அன்பின் உறவினின்றே
ஒன்றும் பிரித்திடாதே

  1. வானங்கள் வெந்துருகும்
    தாரகங்கள் மறையும்
    அன்று நான் இயேசுவின்
    அன்பின் கரங்களில்
    ஆனந்தமாய் இருப்பேன் – அல்லேலூயா

Yesuvae um paatham panikirean song lyrics in english

Yesuvae um paatham panikirean -3

1.Oppattra anbinalae
embaraa ennaiyum neer-2
Um magnakkavae theemaigal neekkavae
vinmagimai verutheer

Alelluya Amen Aa Alleluya ..

2.Anbenum aazhi thannil
moolgi naan intru mannil
thunbam kurainthonaai
inbam nirainthonaai
vaalkintrean aananthamai

3.Naan ini entrum naatha
unthanin sonthamanean
ennai evvanbin
uruvai vittentrumae
entrum pirithidathae

Naan ini ennalumae
unthanin sonthamanean
ennai um Anbin uravinintrae
ontrum pirithidathae

4.vaanangal venthurugum
thaaranagl maraiyum
antru naan yesuvin
Anbin karangalil
aanthamaai iruppean

Yesuvae um paatham panikirean lyrics, yesuve um paatham panikiren lyrics

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
    We will be happy to hear your thoughts

        Leave a reply

        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo