Ummai Paadamal Yaarai Naan – உம்மை பாடாமல் யாரை நான்
Ummai Paadamal Yaarai Naan – உம்மை பாடாமல் யாரை நான்
உம்மை பாடாமல் யாரை நான் பாடுவேன்
உம்மை துதிக்காமல் யாரை நான் துதிப்பேன்
துதியும் உமக்கே அல்லேலூயா
கனமும் உமக்கே அல்லேலூயா
மகிமை உமக்கே அல்லேலூயா
புகழ்ச்சி உமக்கே அல்லேலூயா
- உளையான சேற்றிலிருந்து எடுத்தீரே
உன்னத அனுபவம் தந்தீரே -2 - துக்கங்களை சந்தோஷமாய் மாற்றீனீர்
துயரங்களை மகிழ்ச்சியாய் மாற்றீனீர் -2 - ஒன்றுக்கும் உதவாத என்னையும்
உருவாக்கி உயர்த்தின தெய்வமே -2 - ஜீவன் சுகம் பெலன் தந்து காத்தீரே
என் ஜீவனுள்ள நாளெல்லாம் பாடுவேன்
Ummai Paadamal Yaarai Naan song lyrics in English
Ummai Paadamal Yaarai Naan paaduvean
Ummai thuthikamal yaarai naan thuthippean
Thuthiyum umakke alleluia
Ganamum Umakkae Alleluya
Magimai umakakae Alleluya
Pugalchi umakake alleluia
1.Ulaiyana seattrilirunthu edutheerae
unnatha anubavam thantherae-2
2.Thukkangalai santhosamaai maattrineer
Thuyarangalai magilchiyaai maattrinneer-2
3.Ontrukkum uthavatha ennaiyum
uruvaakki uyarthina deivamae-2
4.Jeevan sugam belan thanthu kaatheerae
en jeevanulla naalellaam paaduvean
Ummai Paadamal Yaarai Naan lyrics, ummai paadamal yarai naan lyrics,ummai padamal lyrics