Thaazhvil Ennai Ninaithavare – தாழ்வில் என்னை நினைத்தவரே

Deal Score+5
Deal Score+5

Thaazhvil Ennai Ninaithavare – தாழ்வில் என்னை நினைத்தவரே

தாழ்வில் என்னை நினைத்தவரே நன்றியோடு துதி பாடுவேன் – 2

அன்றாடம் தேவைகளில் உங்க கிருபை என்னை தாங்குதயா…. ஊழிய பாதைகளில் உங்க நன்மை என்னை தொடருதய்யா

கிருபை தந்தீரே இயேசு ராஜா இரக்கம் வைத்தீரே நன்றி ராஜா -2

  1. பெலவீனன் என்று என்னை உதறி தள்ளாமல் உள்ளங்கைகளிலே வரைந்து கொண்டீரே -2
    என் தகுதியை பாராமல் தெரிந்து கொண்டீரே உம் மந்தையை மேய்க்கும் படி உயர்த்தி வைத்தீரே -2
  2. கண்ணீரின் பள்ளதாக்கை உருவ நடந்தாலும் தண்ணீர் தடாகமாய் மாற்றி விட்டீரே -2
    என் ஆத்துமா ஆலயத்தை வாஞ்சிக்கின்றது என் இருதயம் கெம்பீரித்து மகிழுகின்றது -2
  3. சகல ஜனதிர்க்கும் நல் வார்த்தை அறிவிக்கும் ஆத்தும பாரத்தினால் நிரப்பினீரே – 2
    என் இயேசுவே உம் நாமம் உயர்திடுவேன் நீர் நியமித்த ஊழியத்தை நிறைவேற்றுவேன்

Thaazhvil Ennai Ninaithavare song lyrics in English

Thaazhvil Ennai Ninaithavare Nantriyodu thuthi paaduvean-2

Antradam devaikalail unga kirubai ennai
thanguthaiya oozhiya paathaikalail unga nanmai
ennai thodaruthaiya

Kirubai thantheerae yesu raaja erakkam vaitheerae Nantri raja-2

1.Belaveenan entru ennai uthari thallamal
ullankaikalilae varainthu kondeerae-2
En thaguthiyai paaramal therinthu kondeerae um
manthaiyai meikkumpadu uyarthi vaitheerae-2

2.Kanneerin pallathakkai uruva nadanthalum
thanneer thadagamaai mattrivitteerae-2
En aathuma aalayaththai vaanjikkintrathu en
irudhayam kembeerithu magilukintrathu-2

3.Sagala janathirkkum nal vaarthai arivikkum
aathuma paarathinaal nirappineerae-2
En yesuvae um naamam uyarthiduvean neer niyamiththa
oozhiyaththai niraiveattruvean

Thaazhvil Ennai Ninaithavare lyrics, enthan thaazhvil ennai lyrics, Thaalvil ennai nianithavarae lyrics

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
    We will be happy to hear your thoughts

        Leave a reply

        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo