En Kombai Uyarthum kedagamae – என் கொம்பை உயர்த்தும்

Deal Score+1
Deal Score+1

En Kombai Uyarthum kedagamae – என் கொம்பை உயர்த்தும்

என் கொம்பை உயர்த்தும் கேடகமே
மகிமை பொருந்திய பட்டயமே
என் தலையை உயர்த்தும் கேடகமே
மகிமை பொருந்திய பட்டயமே

என் சத்துருக்கள் எல்லாம் இச்சகம் பேசி அடங்குவார்
என் சத்துருக்கள் மேடுகள் எல்லாமே மிதித்திடுவேன்
என் ஆத்துமாவே பலவான்களை மிதித்திடுவாய்
என் சத்துக்கள் எல்லாம் நிலத்துக்கு எருவாவார்

யுத்தம் செய்திடுவார்
யுத்தம் ஓய செய்திடுவார்
சத்துரு மத்தியிலே பந்தியை ஆயத்தம் செய்திடுவார் – ( 2 )
அவர் ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தா – ( 2 )

எல்லாம் ஜெயித்து சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே – ( 2 )
ஆட்டுக்குட்டி ஆனவரே எல்லாம் ஜெயித்து இருப்பவரே – ( 2 )
எல்லா கனமும் மகிமையெல்லாம் என்றென்றைக்கும் உமக்குத்தான் – ( 2 )

யுத்தங்களை ஓய செய்வாரே
பூமியின் கடைமனை மட்டும் வரையிலும்
என் சத்துருக்கள் எல்லாம் சேராய் மாற்றிடுவார்
இனி வீதிகளெல்லாம் மிதிக்கப்படுவாரே – ( 2 )
அவர் வில்லை உடைத்திடுவார்
ஈட்டியை முறித்திடுவார் – ( 2 )
இரதங்களை எல்லாம் அக்கினியால் சுட்டெரிப்பாரே – ( 2 )

தீங்கு செய்ய ஒருவனும் என் மேல
இனி கையை என்றும் போடுவதேயில்ல
எதிரிகள் மேலே எந்தன் கைகளை
உம் கிருபையாலே உயர செய்தீரே ) – ( 2 )
இனி சத்ருக்கள் எல்லாமே பாதங்கள் கீழே – ( 2 )
சாம்பலை போல மிதியுண்டு எரிந்து போவாரே – ( 2 )

என் சத்துருக்களெல்லாம் இறையாய் மாற்றிடுவார்
இனி தேசங்களை எளிதாய் சுதந்தரிப்போம்
அவர்களை காத்த நிழல்கள் எல்லாமே
அவர்களை விட்டு ஓடி போனதே – ( 2 )
இனி தேவனின் ராஜ்ஜியம்
நம் தேசம் முழுவதும் – ( 2 )
யெகோவா நிசியின் ஜெயக்கொடியை ஏற்றிடுவோமே – ( 2 )

En Kombai Uyarthum kedagamae song lyrics in english

En Kombai Uyarthum kedagamae
Magimai porunthiya pattayamae
en Thalaiyai uyarthum keadagamae
Magimai porunthiya pattayamae

En Sathrukkal ellam etchagam peasi adanguvaar
en sathirukkal medugal ellamae mithithiduvean
En Aathumavae balavaangalai mithithiduvaai
En Saththurukkal ellam nilathukku yearuvaar

Yuththam seithiduvaar Yuththam ooya seithiduvaar
Sathurukkal maththiyilae panthiyai aayaththam seithiduvaar-2
Avar Rajathi raaja
Karthathi kartha -2
Ellam jeyithu singasanaththil veettriruppavarae-2

Aattukutti Aanavarae ellaam jeyithu iruppavarae-2
Ella Ganamum magimai ellaam entrentraikkum Umakkuthaan -2

Yuththangalai Ooya seivarae
Boomiyin kadaimanai mattum varaiyilum
En Saththurukkal ellaam searaai mattriduvaar
Ini veethikalleema mithikkapaduvarae-2
Avar villai udaithiduvaar
Eettiyai murithiduvaar-2
Rathangalai Ellam Akkiniyaal sutteripparae-2

Theengu seiya oruanum en malae
Ini kaiyai entrum poduvathillai
ethirigal mealae enthan kaikalai
um kirubaiyalae uyara seitheerae-2
Ini sathirukkal ellamae paathngal keezhe-2
Saambalai pola mithiyundu erinthu povarae-2

En sathurukkal ellaam iraiyaai mattriduvaar
Ini desangalai eithaai suthantharippom
avarkalai kaatha nizhalgal ellamae
avarklai vittu oodi ponathae-2
Ini devanain raajiyam
Nam desam muluvathum -2
Yehova nisiyin jeyakodiyai yeattriduvomae -2

En Kombai Uyarthum kedagamae lyrics, En kombai uyarthum lyrics, en kimbai uyarthuvaar lyrics

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
    We will be happy to hear your thoughts

        Leave a reply

        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo