Manamae Magilnthidu Thinamae – மனமே மகிழ்ந்திடு தினமே

Deal Score+1
Deal Score+1

Manamae Magilnthidu Thinamae – மனமே மகிழ்ந்திடு தினமே

மனமே மகிழ்ந்திடு தினமே ஆர்ப்பரி
பரனை நம்பிடு அனுதினமும் பாடிடு

  1. மா தேவனின் மகிமை வார்த்தையால்
    நிறைந்து வளர்ந்துமே
    தொடர்ந்து என்றுமாய் ஆர்ப்பரிப்பாய்
  2. என்றென்றுமாய் பெருகி உயர்ந்திட
    பரனின் நீதியால்
    மகிழ்ந்து தினமே ஆர்ப்பரிப்பாய்
  3. ஆ அன்பதின் அகலம் ஆழமும்
    உயரம் அறிந்துமே
    அவரின் செயலில் ஆர்ப்பரிப்பாய்
  4. உன் தேவனே உனக்காய் யாவையும்
    சிறப்பாய் செய்கின்றார்
    அவரைத் துதித்து ஆர்ப்பரிப்பாய்

Manamae Magilnthidu Thinamae song lyrics in English

Manamae Magilnthidu Thinamae Aarppari
Paranae Nambidu Anuthinamum Paadidu

1.Maa devanin Magimai vaarthaiyaal
niranthu valarnthumae
Thodarnthu entrumaai Aarpparippaai

2.Entrentrumaai Perugi uyarnthida
Paranin neethiyaal
Magilnthu thinamae aarpparipaai

3.Aa Anbathin Agalamum Aazhamum
Uyaram Arinthumae
Avarin seyalil Aarpparippaai

4.Un devanae unakkaai Yaavaiyum
Sirappaai Seikintraar
Avarai thuthithu Aarpparipaai

Manamae Magilnthidu Thinamae lyrics, Manamae Magilnthidu Dhinam lyrics, Maname magilnthidum lyrics

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
    We will be happy to hear your thoughts

        Leave a reply

        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo