Nee Thuthikkama Arputhangal nadakkathu – நீ துதிக்காம அற்புதங்கள் நடக்காது

Deal Score+1
Deal Score+1

Nee Thuthikkama Arputhangal nadakkathu – நீ துதிக்காம அற்புதங்கள் நடக்காது

நீ துதிக்காம அற்புதங்கள் நடக்காது
நீ ஜெபிக்காம அதிசயங்கள் நடக்காது
துதியின் மத்தியில் வாசம் செய்திடும்
நம் தேவாதி தேவன் இயேசு

  1. பட்டயத்தினாலோ ஈட்டியினாலோ
    கர்த்தர் இரட்சிப்பவர் அல்ல அல்ல
    ராட்சதன் கோலியாத்தை கொன்ற தாவீது
    வாயைத் திறந்து துதித்தானையா
  2. பகைவனை கட்டிட பகைவனை வென்றிட
    துதியால் ஜெபத்தால் ஆகும் ஆகுமே
    பகைவன் உடைமையை பறித்து வென்றிட
    துதியால் ஜெபத்தால் ஆகும் ஆகுமே
  3. பல விதமான ஜாதி பிசாசுகள்
    உபவாச ஜெபத்தால் உடைந்தே போகுமே
    ஆவியால் மரித்தவர் துதி செய்ய மாட்டார்கள் உயிரோடிருக்கும் நீ எழுந்து துதித்திடு

Nee Thuthikkama Arputhangal nadakkathu song lyrics in English

Nee Thuthikkama Arputhangal nadakkathu
Nee Jebikkaama Athisayangal nadakkathu
Thuthiyin Maththiyil Vaasam seithidum
Nam devathi devan Yesu

1.Pattayathinalo Eettiyinalo
Karthar Ratchippavar Alla Alla
Raatchathan Koliyaththai kontra thaaveethu
Vaayai thiranthu Thuthithanaiya

2.Pagaivanai kattida pagaivanai ventrida
Thuthiyaal jebathaal Aagum Aagumae
Pagaivan udaimaiyai parithu ventrida
Thuthiyaal Jebathaal Aagum Aagumae

3.Pala vithamana Jaathi pisasugal
ubavasa jebaththaal udainthae pogumae
Aaviyaal mariththavar Thuthi seiya maattargal
Uyirodirukkum Nee Elunthu Thuthithidu

Nee Thuthikkama Arputhangal nadakkathu lyrics, Nee thuthikama Arputhanagal lyrics

ஜெபமென்னும் துருவ நட்சத்திரமே காரிருளில் நமக்கு ஒளியூட்டுகிறது.

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
    We will be happy to hear your thoughts

        Leave a reply

        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo