Nalla Ullam Thara vendum Natha – நல்ல உள்ளம் தரவேண்டும்
Nalla Ullam Thara vendum Natha – நல்ல உள்ளம் தரவேண்டும்
நல்ல உள்ளம் தரவேண்டும் நாதா
உம்மை நன்றியோடு பாடித் துதிக்க தேவா
துதிகளிலே வாசம் செய்யும் மூவா
உம்மை துதித்தாலே இதயம் மகிழும் தேவா
1.பரிசுத்த தூதர்கள் பணிந்தும்மை துதிக்க
பரலோகம் மகிமையால்
நிறைந்துமே ஜொலிக்க
கர்த்தரின் வாக்குகள் என்னிலே பலிக்க
சுத்தரின் பங்கிலே மகிமையாக நிலைக்க
2.எரிகோ கோட்டைகள் இடிந்துமே வீழ்ந்திட
தாகோன் சிலைகளும்
பொடி பொடியாய் நொறுங்கிட
தீமையான எண்ணங்கள் வேரோடு அகன்றிட
நன்மையான ஈவுகள் நாள்தோறும் பெருகிட
3.சத்தியத்தின் பாதையில் நாள்தோறும் நடந்திட
நித்தியத்தின் தேவனை நீங்காமல் தொழுதிட
பக்தியிலே உண்மையாய்
என் உள்ளம் வளர்ந்திட முக்தியிலே
உம்மோடு சேர்ந்துமே வாழ்ந்திட
Nalla Ullam Thara vendum Natha song lyrics in English
Nalla Ullam Thara vendum Natha
Ummai Nandriyodu Paadi thuthikka deva
Thuthikalilae Vaasam seiyum moova
Ummai thuthithalae Idhayam Magilum Deva
1.Parisuththa Thoothargal Paninthummai Thuthikka
Paralogam Magimaiyaal
Nirainthumae Jolikka
Kartharin Vaakkukal Ennilae Palikka
Suththarin Pangilae Magimaiyaga Nilaikka
2.Eriho koattaigal idinthumae Veelnthida
Thaakoan silaikalum
podi podiyaai norungida
Theemaiyana ennangal vearodu agantrida
Nanamaiyaana Eevugal Naalthorum Perugida
3.Saththiyaththin Paathaiyil naalthorum nadanthida
Niththiyaththin devanae neengamal thozhuthida
Bakthiyilae unmaiyaai
En Ullam valarnthida mukthiyilae
Ummodu searnthumae Vaalnthida
Nalla Ullam Thara vendum Natha lyrics, Nalla ullam tharanum lyrics