Kanmalai Meethen Kaalgal Niruthineer – கன்மலை மீதென் கால்கள்
Kanmalai Meethen Kaalgal Niruthineer – கன்மலை மீதென் கால்கள்
கன்மலை மீது என் கால்கள் நிறுத்தினீர்
உன்னதங்களில் உட்கார செய்தீர் -2
உழையான சேற்றில் உழன்ற என்னையும்
தூக்கினீர் கழுவினீர் காத்து வருகிறீர்-2
- பாவங்களை மன்னித்தீர்
சாபங்களை நீக்கினீர்
சத்துருவின் கையினின்று
விடுதலை அளித்தீர்-2
தினம் தினம் உம் புகழை நான் பாடுவேன்-2
இயேசையா இயேசையா
உம் புகழ் பாடுவேன் – கன்மலை
2.எல்லையில்லா ஆனந்தம்
எந்தன் வாழ்வில் வந்ததையா
சொல்லொன்ன பேரின்பம்
என் உள்ளத்தில் பொங்குதையா-2
ஜீவனுள்ள நாளெல்லாம் நான் உம்மை பாடுவேன்-2
இயேசையா இயேசையா
உம் புகழ் பாடுவேன் – கன்மலை
Kanmalai Meethen Kaalgal Niruthineer song lyrics in English
Kanmalai Meethen Kaalgal Niruthineer
Unnathangalil Utkaara seitheer-2
Ulaiyana seattril Ulantra ennaiyum
Thookkineer Kalvuvineer Kaathu Varukinreer-2
1.Paavangalai mannitheer
Saabangalai neekkineer
Saththuruvin Kaiyinintru
Viduthalai Alitheer-2
Thinam Thinam um pugalai naan paaduvean-2
Yeasaiya Yeasaiya
Um pugal paaduvean
2.Ellaiyilla Aanantham
Enthan vaalvil Vanthathaiya
Sollonna Pearinbam
En Ullaththil Ponguthaiya-2
Jeevanulla naalellaam Naan ummai paaduvean-2
Yeasaiya yeasaiya
Um pugal paaduvean
Kanmalai Meethen Kaalgal Niruthineer lyrics, Kanmalai Meethu en kaalgal lyrics, kanmaliyin meethen kaalgal lyrics
கன்மலை மீது என் கால்கள் lyrics,
பாடியவர். சகோ. ஜேக்கப் (அநாதி சிநேகம் ஊழியங்கள்)