Kartharai Thuthippathum Keerthanam – கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம்

Deal Score+1
Deal Score+1

Kartharai Thuthippathum Keerthanam – கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம்

கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம்
பண்ணுவதும் எவ்வளவு நல்லது (2)
அல்லேலூயா அல்லேலூயா – 6

சேனைகளின் கர்த்தாவே -உம்
வாசஸ்தலங்கள் எவ்வளவு
மேன்மையும் இன்பமானவை (2)

  1. உம் பீடங்களண்டையிலே
    அடைக்கலான் குருவிக்கு வீடே
    உம் சமூகத்தண்டையிலே
    தகைவிலான் குஞ்சுக்கு கூடே (2)
  2. ஆகாமியக் கூடாரங்களில்
    ஆயிரம் நாளைப் பார்க்கிலும்
    உம் ஆலய வாசலிலே
    காத்திருக்கும் நாள் நல்லது
  3. தேவன் தங்கும் உள்ளம்
    அது ஜீவனுள்ள தேவாலயம்
    அது பரிசுத்தர் வாசம் செய்யும்
    பரலோக தேவ ஆலயம்

Kartharai Thuthippathum Keerthanam song lyrics in english

Kartharai Thuthippathum Keerthanam
Pannuvathum Evvalau Nallathu(2)
Alleluya Alleluya -6

Seanaikalin Karthavae Um
Vaasasthalangal Evvalauv
Meanmaiyum Inbamanavai -2

1.Um Peedangalandaiyilae
Adaikkalaan Kuruvikku Veedae
Um samoogaththandaiyilae
Thagaivilaan Kunjukku Koodae -2

2.Aagamiya koodarangalil
Aayiram Naalai Paarkkilum
Um Aalaya Vaasalilae
Kaathirukkum Naal Nallathu

3.Devan thangum ullam
Athu jeevanulla devaalayam
Athu parisuththar Vaasam seiyum
Paraloga deva Aalayam

கர்த்தரைத் துதிப்பதும் கீர்த்தனம் lyrics,Kartharai Thuthippathum Keerthanam lyrics, Kartharai Thuthipathum keerthanam lyrics

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
    We will be happy to hear your thoughts

        Leave a reply

        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo