Thuthithiduvom nam Yesu Paranai – துதித்திடுவோம் நம் இயேசு பரனை
Thuthithiduvom nam Yesu Paranai – துதித்திடுவோம் நம் இயேசு பரனை
துதித்திடுவோம் நம் இயேசு பரனை
தூய்மையின் ஜீவியம் அடைந்திடவே
பரமனின் அருளை தினம் பெறவே
நாம் அனுதினம் துதித்திடுவோம்
- சென்ற காலமெல்லாம் சுகமுடனே
கர்த்தன் நம் இயேசுவே
பாதுகாத்த தயவை எண்ணி
என்றும் துதித்திடுவோம் - அழைத்த தேவனையே நம்பிடுவோம்
அவரே நடத்திடுவார்
ஜெயத்துடனே நித்தம் நடத்தி
கிருபைகள் ஈந்திடுவார் - துன்பம் பலவாய் நம்மைச் சூழ்ந்திடினும்
யாவும் அகற்றினாரே
கண்ணீர் கவலை யாவும் துடைத்து
கர்த்தன் தேற்றினாரே - தேவ வழி நடப்போர் யாவருக்கும்
தேவன் துணையாகுவார்
அன்பின் வாக்கு யாவும் அளிப்பார்
அன்பரைத் துதித்திடுவோம் - தேவன் வந்திடுவார் வேகமுடன்
வானில் தோன்றிடுவார்
பரமனோடு வாழும் பாக்கியம்
பாரில் ஆனந்தமே
- Thuthithiduvom nam Yesu Paranai song lyrics in english
Thuthithiduvom nam Yesu Paranai
Thooimaiyin Jeeviyam Adainthidavae
Paramanin Arulai Thinam Peravae
Naam Anuthinam Thuthithiduvom
1.Sentra kaalamellaam sugamudanae
Karthan nam yesuvae
paathukaaththa thayavai enni
Entrum Thuthithiduvom
2.Alaitha Devanaiyae Nambiduvom
Avarae Nadathiduvaar
Jeyathudanae Niththam nadathi
Kirubaigal Eenthiduvaar
3.Thunbam palavaai nammai soolnthidinum
Yaavum Agattrinarae
Kanneer Kavalali yaavum Thudaithu
Karthan theattrinarae
4.Deva Vazhi nadappoar yaavarukkum
Devan thunaiyaguvaar
Anbain vaakku Yaavum alippaar
Anbarai thuthithiduvom
5.Devan vanthiduvaar vegamudan
Vaanil thontriduvaar
Paramanodu vaalum bakkiyam
Paaril Aananthamae
Thuthithiduvom nam Yesu Paranai lyrics,Thuthiduvom nam yesu lyrics
பலத்த சத்தத்தோடே ஜெபித்து கண்ணீரோடே அதை வலிமையாக்க வேண்டும்.