Ennai Alaitha Um Nokkam – என்னை அழைத்த உம் நோக்கம்
Ennai Alaitha Um Nokkam – என்னை அழைத்த உம் நோக்கம்
என்னை அழைத்த உம் நோக்கம் நிறைவேற்றிட
என்னை ஆவியால் நிரப்பிடுமே – 2
நிரப்பிடுமே நிரப்பிடுமே
உன் ஆவியால் நிரப்பிடுமே – 2
உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க
உம் ஆவியை ஊதிடுமே – 2 நிரப்பிடுமே
1.பாவத்தில் உலர்ந்த என் ஜனங்கள்
இன்று உயிர்பெற்று எழும்பனுமே – 2
உங்க ஆவியை அனுப்பிடுமே
திரள் சேனையாய் எழும்பட்டுமே – 2 நிரப்பிடுமே
2.சூரைச் செடியின் கீழ் இருந்த நாட்கள்
போதும் என் ஆண்டவரே – 2
என்னைத் தட்டி எழுப்பிடுமே
இன்னும் பலத்தோடு ஓடணுமே – 2 நிரப்பிடுமே
3.யாரை நான் அனுப்புவேன் என்றீர்
என்னை நீர் அனுப்பிடுமே – 2
உங்க ஊழியத்தை செய்யணுமே
இன்னும் வைராக்கியமாய் ஓடணுமே – 2 நிரப்பிடுமே
Ennai Alaitha Um Nokkam song lyrics in English
Ennai Alaitha Um Nokkam niraivettrida
Ennai Aaviyaal Nirappidumae -2
Nirappidumae Nirappidumae
Un Aaviyaal Nirappidumae -2
Ularntha en elumbugal uyiradanthonga
Um Aaviyai oothidumae -2
1.Paavaththil Ularntha en janangal
Intru uyir pettru elumbanumae-2
Unga Aaviyai Anuppidumae
Thiral seanaiyaal elumbattumae -2
2.Soorai chediyin keezh iruntha naatka;
Pothum en Aandavarae-2
Ennai thatti Eluppidumae
Innum Balathodu Oodanumae -2
3.Yaarai naan anuppuvean Entreer
Ennai neer anuppidumae-2
Unga Oozhiyaththai seiyanumae
Innum vairakkiyamaai oodanumae-2
Ennai Alaitha Um Nokkam lyrics, ennai alaiththa um nokkam, Nirapidumae lyrics, நிரப்பிடுமே lyrics