Ennai Vetka paduthalaiyae – என்னை வெட்கப்படுத்தலையே

Deal Score0
Deal Score0

Ennai Vetka paduthalaiyae – என்னை வெட்கப்படுத்தலையே

என்னை வெட்கப்படுத்தலையே
தலைக் குனியவிடலையே
உயரத் தூக்கி உயர்த்தினீரே

உன்னதங்கள் மட்டும்
கூட்டிச் சென்று என்னை
உள்ளங்கையில் வைத்தென்னை
மகிழச் செய்தீரே

நன்றி சொல்லி – ஆ..ஆ..ஆ..ஆ
நன்றி சொல்லி பாடிடுவேன்
நாள் தோறும் துதித்திடுவேன்
நன்றி ஐயா நன்றி ஐயா (3)

1.அடியேன் எனக்கு காண்பித்த தயவிற்கு
அடிமை நான் என்றும் பாத்திரன் அல்ல
இரண்டு பரிவாரங்களை எனக்கு தந்தீரே
சொன்னதை எல்லாம் நிறைவேற்றி முடித்தது வைத்தீரே
-நன்றி ஐயா

2.இதுவரை என்னை நீர் நடத்தி வந்ததற்கு
நானும் வீட்டாரும் எம்மாத்திரம்
வெகுதூர காலத்தின் நன்மையான செய்தியை
மனுஷரின்; முறைமையாய் எனக்கு சொன்னீரே
-நன்றி ஐயா

3.என்னால் ஏதும் ஆகும் என்று நினைப்பதற்கு
தகுதி என்று சொல்ல ஒன்றுமில்ல
உந்தன் தகுதியால் என்னையும் உயரச் செய்தீரே
உன்னதங்களில் என்னை அமரச் செய்தீரே- நன்றி ஐயா

Ennai Vetka paduthalaiyae song lyrics in English

Ennai Vetka paduthalaiyae
Thalai kuniya vidalaiyae
Uyara thookki uyarthineerae

Unanthangal mattum
Kootti sentru ennai
Ullankaiyil vaithennai
Magila seitheerae

Nandri solli..
Nandri solli paadiduvean
Naal Thorum Thuthithiduvean
Nandri Aiya Nandri Aiya -3

1.Adiyean Enakku kaanbiththa thayavirkku
Adimai naan entrum paathiran Alla
Erandu parivaarangalai Enakku thantheerae
Sonnathai ellam niraivettri mudiththu vaitheerae – Nandri Aiya

2.Ithuvarai Ennai Neer Nadaththi Vanthatharkku
Naanum Veettaarum Emmaathiram
Vegu Thoora Kaalaththin Nanamaiyaana seithiyai
Manusharin Muraimaiyaai Enakku sonneerae – Nandri Aiya

3.Ennaal Yeathum Aagum Entru ninaipatharkku
Thaguthi entru solla ontrumillai
unthan thaguthiyaal ennaiyum uyara seitheerae
Unnathangalil ennai amara seitheerae – Nandri Aiya

Ennai Vetka paduthalaiyae lyrics, Ennai Vetkapaduthalaiyae lyrics, Nandri aiya lyrics, Uthamiyae Vol. 14 lyrics, Nandri Ayya lyrics

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
    We will be happy to hear your thoughts

        Leave a reply

        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo