Kaalaiyil Um Kangal Ennai – காலையில் உம் கண்கள்

Deal Score+1
Deal Score+1

Kaalaiyil Um Kangal Ennai – காலையில் உம் கண்கள்

காலையில் உம் கண்கள் என்மேல் இருக்குதே
மீண்டும் வாழ உம்மாலே நான் எழுந்தேனே
ஈவாக நீர் தந்த இந்த நாளை
விடியற்காலத்தில் எந்தன் கண்களால் கண்டேன்

Pre-Chorus:
சுவாசம் எனக்குள் இன்னும் இருக்குதே
இதயம் எனக்குள் இன்னும் துடிக்குதே
நன்றியுணர்வு எனக்குள் பொங்குதே
சந்தோஷம் எனக்குள் பிறக்குதே

Chorus:
காண்கிறேன் நீர் தந்த புதிய நாளை
இந்த நாளை நான் வாழ்கிறேன் உமக்காகவே
கூட்டிக் கொடுத்தினீரே என் வாழ்க்கையை
அனுபவிக்க செய்தீர் புதிய நாளை

Verse:
புதிய நாளில் புதிய சவால்கள் உண்டு
துன்பங்களும் பாடுகளும் உண்டு
கவலையும் பயமும் எனக்கு இல்லையே
உந்தன் கரங்களில் இந்த நாள் இருக்குதே

பெரியவர் நீர் ஒருவரே எதிரியைப் பார்க்கிலும்
மேற்கொள்ளச் செய்வீரே நான் சந்திக்கும் சவால்களை
தாண்டுவேன் மதில்களை தோற்கடிப்பேன் எதிரியை
ஜெயம் பெற்று தலை உயர்த்தப்பட்டு மறுபடி எழும்பிடுவேன்

Kaalaiyil Um Kangal Ennai song lyrics in english

Kaalaiyil Um Kangal Ennai Irukkuthae
Meendum Vaazha Ummaalae Naan Ezhunthenae
Eevaaga Neer Thantha Intha Naalai
Vidiyarkaalathil Enthan Kangalaal Kandaen

Pre-Chorus:
Suvaasam Enakkul Innum Irukkuthae
Ithayam Enakkul Innum Thudikkuthae
Nandri Unarvu Enakkul Ponguthae
Santhosham Enakkul Pirakkuthae

Chorus:
Kaangiraen Neer Thantha Puthiya Naalai
Intha Naalai Naan Vaazhgiraen Umakkaaagavae
Kooti Koduthineerae En Vaazhkaiyai
Anubavikka Seitheer Puthiya Naalai

Verse:
Puthiya Naalil Puthiya Savaalgal Undu
Thunbangalum Paadugalum Undu
Kavalaiyum Bayamum Enakku Illaiyae
Unthan Karangalil Intha Naal Irukkuthae

Periyavar Neer Oruvarae Ethiriyai Paarkkilum
Maerkkola Seivirae Naan Santhikkum Savaalgalai
Thandhuvaen Mathilgalai Thorkadhipaen Ethiriyai
Jeyam Petru Thalai Uyarthappatu Marubadi Ezhumbiduvaen

Kaalaiyil Um Kangal Ennai lyrics. Kaalaiyil lyrics

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
    We will be happy to hear your thoughts

        Leave a reply

        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo