Yesu Christhuvin Namaththinaalae – இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே

இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே
ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் -2
கோடி ஸ்தோத்திரம் கோடான கோடி ஸ்தோத்திரம்

01.பாவத்தின் மேல் ஜெயம் கொடுத்தார்
கோடி ஸ்தோத்திரம்
பரிசுத்த வாழ்வளித்தார் கோடி ஸ்தோத்திரம் -2
கோடி ஸ்தோத்திரம் கோடா கோடி ஸ்தோத்திரம்

02.சாபத்தின் மேல் ஜெயம் கொடுத்தார்
கோடி ஸ்தோத்திரம்
ஆசீர்வாத வாழ்வளித்தார் கோடி ஸ்தோத்திரம் -2

03.சாத்தான் மேல் ஜெயம் கொடுத்தார்
கோடி ஸ்தோத்திரம்
சகல நோயைத் தீர்க்க செய்தார்
கோடி ஸ்தோத்திரம்-2

04.மரணத்தை ஜெயித்தெழுந்தார்
கோடி ஸ்தோத்திரம்
நித்திய ஜீவ வாழ்வளித்தார் கோடி ஸ்தோத்திரம் -2

Yuthavin Geethangal – யூதாவின் கீதங்கள்
Song : Yesu Christhuvin I இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே