Deva Maindhanae Paar Meethil Piranthaarae song lyrics – தேவ மைந்தனே
Deva Maindhanae Paar Meethil Piranthaarae song lyrics – தேவ மைந்தனே
பல்லவி
தேவ மைந்தனே
பார் மீதில் பிறந்தாரே
தூய சொரூபியே
அன்பின் மலராய் மலர்ந்தார்
தேவ மைந்தனே
பார் மீதில் பிறந்தாரே
வெண்பனியும் வீசிடுதே
மேய்ப்பர்கள் துயில்கின்ற வேளையிலே
தேவ மைந்தன் உதித்ததினால்
மீட்பின் பாதைகள் திறந்திடுதே
நம் ஜீவன் காத்திடவே
மாசில்லா பாலனை வாழ்திடுவோம்
தேவ மைந்தனே
பார் மீதில் பிறந்தாரே
தூய சொரூபியே
அன்பின் மலராய் மலர்ந்தார்
இரட்சகராம் தேவ பாலன்
ஏழை கோலத்தில் வந்துதித்தார்
மகிமையும் மாட்சிமையும்
தந்திடும் தேவனின் மைந்தன் அவர்
நம் வாழ்வு செழித்திடவே
தேவ தூதனாய் அவதரித்தார்
மெய்யான தேவனை வணங்குவோம்
தேவ மைந்தனே
பார் மீதில் பிறந்தாரே
தூய சொரூபியே
அன்பின் மலராய் மலர்ந்தார்
தேவ மைந்தனே
பார் மீதில் பிறந்தாரே
Deva Maindhanae Paar Meethil Piranthaarae Tamil Christmas song lyrics in english
Deva Maindhanae
Paar Meethil Piranthaarae
Thooya Swarubiyae
Anbin Malaraai Malarnthaar
Deva Maindhanae
Paar Meethil Piranthaarae
Venpaniyum Veesiduthae
Meippargal Thuyilgindra Velaiyilae
Deva Maindhan Udhiththathinaal
Meetpar Paathaigal Thiranthiduthe
Nam Jeevan Kaathidavae
Vinnin Menmaigal Thuranthanarae
Maasilla Baalanai Vaazhthiduvom
Ratchagaraam Deva Baalan
Yezhai Kolaththil Vanduthithaar
Magimaiyum Maatchimaiyum
Thanthidum Devanin Mainthan Avar
Nam Vaazhvu Sezhithidavae
Avar Meetparaai Avathariththaar
Meiyaana Devanai Vananguvom