விண்ணோடு இருந்தவர் – Vinnodu Irundhavar christmas song lyrics
விண்ணோடு இருந்தவர் – Vinnodu Irundhavar christmas song lyrics
விண்ணோடு இருந்தவர்
இம்மானுவேலாக
நம்மோடு பிறக்க வந்தார்
பூமியிலே.. -2
பிறந்தார் நம்மை மீட்டிட
பிறந்தார் நம் பாவம் போக்கிட
ஆடிப்பாடி அகமகிழ்ந்து
ஆனந்தமாய் வரவேற்போம் இயேசுவை
(பாலன் இயேசுவை)- 2
மனிதகுலத்தை இரட்சிக்க
மனிதனாக பூமிக்கு வந்தவர்
இருளில் இருந்த இதயத்தை
வெளிச்சமாக மாற்றிவிட வந்தவர்
( இறங்கி வந்தவர்) – 2
பிறந்தார் நம்மை மீட்டிட
பிறந்தார் நம் பாவம் போக்கிட
ஆடிப்பாடி அகமகிழ்ந்து
ஆனந்தமாய் வரவேற்போம் இயேசுவை
(பாலன் இயேசுவை)- 2
மானிடரை மீட்டிட
பாவங்கள் போக்கிட
மண்ணன் இயேசு பிறந்தாரே
சமாதானம் தந்திட சந்தோஷம் பெற்றிட
நம் தேவன் உதித்தாரே – 2
பிறந்தார் நம்மை மீட்டிட
பிறந்தார் நம் பாவம் போக்கிட
ஆடிப்பாடி அகமகிழ்ந்து
ஆனந்தமாய் வரவேற்போம் இயேசுவை
(பாலன் இயேசுவை)- 2
விண்ணோடு இருந்தவர்
இம்மானுவேலாக
நம்மோடு பிறக்க வந்தார்
பூமியிலே-2