மேளத்தாளத்தோடு நான் மேசியாவை – Mela Thalathodu Na Mesiyava
மேளத்தாளத்தோடு நான் மேசியாவை – Mela Thalathodu Na Mesiyava
மேளத்தாளத்தோடு நான் மேசியாவை
பாடிப் பணிவேன்-2
மேசியா இயேசையா
இயேசு ராஜாவுக்கு துதி கன மகிமை செலுத்தி
கர்பத்தில சின்னஞ்சிறு பூச்சியா
இருந்த போது பத்திரமா பாதுகாத்தாரே -நான்
பிள்ளையாய் பிறந்த போது…
பிள்ளையாய் பிறந்த போது
ஈ எறும்பு கடிக்காம
பத்திரமா பாதுகாத்தாரே
என்ன வளர்த்து ஆளாக்கி விட்டாரே