Home » அறுப்பு மிகுதி ராஜாவே – Aruppu Miguthi Rajavae lyrics அறுப்பு மிகுதி ராஜாவே – Aruppu Miguthi Rajavae lyrics
1. அறுப்பு மிகுதி ராஜாவே
ஊழியர் தந்திடும்
வெறுப்பில் அலையும் ஜனத்தின் மேல்
எம் பொறுப்பை உணர்த்திடும்
பல்லவி
இந்தியாவில் கோடி கோடி
உம்மை அறியாரே
என்னை அனுப்பும் ராஜாவே
நீர் என்னை அனுப்பிடும்
2. பாதாள சேனை இன்னும் இன்னும்
ஜெயிக்க விடாதிரும்?
சேனை வீரராய் வாலிபர் பலர்
எழும்பச் செய்திடும்
3. மதுரை சென்னை சிதம்பரம்
கலைக் கழகங்களில் வந்து
மெய் வீரர்கள் மிஷனெரிகள்
தெரிந்தெடுப்பு செய்யும்
4. யாரை அனுப்ப யார் போவார்
என்றலையும் இயேசுவே
என்னை உந்தன் கண்கள் காண
உம்முன் நிற்கிறேன்
5. மெய் வீரனாக ராஜாவே
நான் எழுந்து வருகிறேன்
கோதுமை மணியாக மாற
என்னைப் படைக்கிறேன்
The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .