இம்மட்டும் கைவிடா தேவன் – Immattum Kaivida Devan Lyrics
இம்மட்டும் கைவிடா தேவன் – Immattum Kaivida Devan song Lyrics
இம்மட்டும் கைவிடா தேவன்
இனியும் கைவிடமாட்டார்
தாயின் வயிற்றில் தாங்கினார்
ஆயுள் முழுதும் தாங்குவார்
தாங்குவார் தப்புவிப்பார்
ஏந்துவார் என் தெய்வம்
1. ஆயன் இயேசு ஆடு நான்
ஆதலால் பயமில்லை
சாத்தான் பறிக்க முடியாது
சபிக்கின்றேன் இயேசு நாமத்தில் – தாங்குவார்
2. இயேசு கிறிஸ்து வசனத்தால்
எல்லா நாளும் சந்தோஷம்
வியாதி வறுமை வேதனை
எது தான் பிரிக்க முடியுமோ – தாங்குவார்
3. கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்
கலக்கம் எனக்கு இனியில்லை
துதித்து துதித்து நாளெல்லாம்
துரத்திடுவேன் சத்துருவை – தாங்குவார்
Immattum Kaivida Devan song Lyrics In English
Immattum Kaivida Devan
Iniyum Kaivida Mattaar
Thaayin Vayittril Thaanginaar
Aayul Muzhuthum Thaanguvaar
Thaanguvaar Thappuvippaar
Yeanthuvaar En Deivam
1.Aayan Yesu Aadu Naan
Aathalaal Bayamillai
Saaththaan Parikka MUDIYAATHU
Sabikintrean Yesu Naamaththil
2.Yesu Kiristhu Vasanaththaal
Ellaa Naalum Santhosam
Viyaathi Varumai Vedhanai
Ethu Thaan Pirikka Mudiyumo
3.Karththar Enakkaai Yuththam Seivaar
Kalakkam Enakku Iniyillai
Thuthithu Thuthithu Naalellaam
Thuraththiduvean Saththuruvai