Jeba Aavi Ennil Ootrum – ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா
Jeba Aavi Ennil Ootrum – ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா
ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா
ஜெப சிந்தை என்னில் தாரும் தேவா
அக்கினியாய் நான் எரிய வேண்டும்
அனல் மூட்டிடும் அழுது புலம்பி ஜெபித்திட
ஜெப ஆவியால் நிரப்புமே
உலகம் மாமிசம் பிசாசினால்
அழியும் மாந்தர்க்காய்
திறப்பின் வாசலில் நின்றிட
ஜெப ஆவியால் நிரப்புமே
இரத்தமும் வேர்வையும் சிந்தியே
ஜெபித்த நேசரே
வாழ்நாளெல்லாம் உம்மைப் போலவே
ஜெப ஆவியால் நிரப்புமே