யுத்தஞ் செய்ய எம் படையிற் – Yuththam Seiya Em Padayir

Deal Score+1
Deal Score+1

யுத்தஞ் செய்ய எம் படையிற் – Yuththam Seiya Em Padayir

1. யுத்தஞ் செய்ய எம் படையிற் சேரு
பிசாசினை வெல்லத் துணையே இயேசு
சத்தியத்தைத் தாங்கப் போருடையணிந்து
இரட்சண்ய சைனியம் போகின்றது!

பல்லவி

போர் புரிய முழு வெற்றி பெற,
இரட்சண்ய சைனியம் போகின்றது;
சேனையில் வீரா திடனாயிரு
இரட்சண்ய சைனியம் போகின்றது!

2. சத்துருவைத் துரத்துவோம் வாரீர்,
இத்தரை தளகர்த்தன் இயேசுவுக்காம்;
வைரிகள் சூழ்ந்தாலும் முன் செல்லுவோம்
இரட்சண்ய சைனியம் போகின்றது! – போர்

3. வா எதிரியை எதிர்த்து நிற்போம்,
உயிர் போமளவும் போராடுவோம்;
இரட்சை பெற்றோம் என்று பாடிடுவோம்,
இரட்சண்ய சைனியம் போகின்றது! – போர்

Yuththam Seiya Em Padayir song lyrics in english

1.Yuththam Seiya Em Padayir
Pisaasinai Vella Thunaiyae Yeasu
Saththiyaththai Thaanga Porudai Aninthu
Ratchanya Shainiyam Pogintrathu

Poor Puriya Muzhu Vettri Peara
Ratchanya Shainiyam Pogintrathu
Seaniyil Veeraa Thidanaayiru
Ratchanya Shainiyam Pogintrathu

2.Saththuruvai Thurahtthuvom Vaareer
Iththarai Thazhakarththan Yeasuvukkaam
Vairigal Soozhnthaalum Mun Selluvom
Ratchanya Shainiyam Pogintrathu

3.Vaa Ethiriyai Ethirththu Nirppom
Uyir Poramalavum Poraaduvom
Ratchai Pettrom Entru Paadiduvom
Ratchanya Shainiyam Pogintrathu

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo