Innaal Ratchipukettra Nal Naal – இந்நாள் இரட்சிப்புக்கேற்ற நல் நாள்
Innaal Ratchipukettra Nal Naal – இந்நாள் இரட்சிப்புக்கேற்ற நல் நாள்
பல்லவி
இந்நாள் இரட்சிப்புக்கேற்ற நல் நாள்
ஏற்ற நல் நாள், ஏற்ற நல் நாள்
அனுபல்லவி
சொன்னார் கிறிஸ்துனக்குக்
கிருபையைச் சொரிந்து
சரணங்கள்
1.சந்தோஷந் தனைச் சொல்ல வந்தேன்;-தேவ
சமாதான வார்த்தையைப் பெலனாகத் தந்தேன்;
2.வாடித் திகைத்துப் புலம்பாதே;-உன்தன்
மனதில் அவிசுவாசம் வைத்துக் கலங்காதே;
3.உலகச் சிநேகம் வெகு கேடு;-அதற்
குடந்தைப் படாமல் ஜீவ மார்க்கத்தைத் தேடு;
4. பொய்யான மாயைதனை நம்பி,-வரும்
பூரண கிருபையைப் போக்கடியாதே ‘வெம்பி
5.இன்றுன் இரட்சகரிடம் திரும்பு;-அவர்
இயற்றும் சம்பூரண ஜீவனை விரும்பு;
6.இனிமேலாகட்டும், என்றெண்ணாதே;-பாவ
இச்சைக் குட்ப டாமல் திரும்ப ஒண்ணாதே;
7. ஜீவ நற்காலம் இதைப் பற்று;-உன்தன்
சிருஷ்டிகர் கிருபைச் சீர் பாதத்தை ‘நத்து.
Innaal Ratchipukettra Nal Naal song lyrics in English
Innaal Ratchipukettra Nal Naal
Yeattra Nal Naal Yeattra Nal Naal
Sonnaar Kiristhunakku
Kirubaiyai Sorinthu
1.Santhosham Thanai Solla Vanthean Deva
Samathaana Vaarthaiyai Belanaaga Thanthean
2.Vaadi Thikaithu Pulampathae Unthan
Manathil Avisuvaasam Vaithu Kalangathae
3.Ulaga Sineham Vegu Keadu Athar
Kudanthai Padaamal Jeeva Maarkaththai Theadu
4.Poiyaana Maayaithani Nambi Varum
Poorana Kirubaiyai Pokkadiyathae Vembi
5.Intrudan Ratckaridam Thirumbu Avar
Eyattrum Samboorana Jeevanai Virumbu
6.Inimealakattum Entrennathae Paava
Itchai Kutpadaamal Thirumba Onnathae
7.Jeeva Narkaalam Ithai Pattru Unthan
Shirustigar Kirubai Seer Paathathai Naththu
https://www.worldtamilchristians.com/blog/innaal-varaikum-devanae-christian-song-lyrics/