நீர் கை திறந்தால் நான் – Neer Kaithiranthaal Naan
நீர் கை திறந்தால் நான் – Neer Kaithiranthaal Naan
நீர் கை திறந்தால்
நான் திருப்தியாவேன்
நீர் முகம் மறைத்தால்
நான் திகைத்துப் போவேன்-2
நீர் நினைத்தால் நீடித்து வாழ்வேன்
நீர் மறந்தால் (நான்) எங்கே போவேன்-2
எல்லாம் நீர்தானய்யா-2
என் வாழ்வே நீர்தானய்யா
எல்லாம் நீர்தானய்யா-2
என் உயிரே நீர்தானய்யா-நீர் கை திறந்தால்
1.ஏற்ற வேளையில் ஆகாரம் தருபவரே
சகல ஜீவன் உமக்காக காத்திருக்குமே-2
என் ஆவியின் பசிதாகம் தீர்த்திடுமே
உம் வார்த்தையினால் என் குறைகள் போக்கிடுமே-2
எல்லாம் நீர்தானய்யா-2
என் வாழ்வே நீர்தானய்யா
எல்லாம் நீர்தானய்யா-2
என் உயிரே நீர்தானய்யா-நீர் கை திறந்தால்
2.நீர் பார்த்தால் பூமி எல்லாம் அதிர்ந்திடுமே
நீர் தொட்டால் மலைகள் யாவும் புகைந்திடுமே-2
உம்மைப்போல மகிமையான தெய்வம் இல்லையே
நீர் என்னோடு இருக்கும் போது கவலை இல்லையே-2
எல்லாம் நீர்தானய்யா-2
என் வாழ்வே நீர்தானய்யா
எல்லாம் நீர்தானய்யா-2
என் உயிரே நீர்தானய்யா-நீர் கை திறந்தால்
Neer Kaithiranthaal Naan Song Lyrics in English
Neer Kaithiranthaal
Naan Thirupthiyavean
Neer Mugam Maraithaal
Naan Thigaithu Povean
Neer Ninaithaal Needithu Vazhvean
Neer Maranthal( Naan) Engae Povean -2
Ellam Neerthanaiya
En Vazhvae Neerthanaiya
Ellam Neerthanaiya
En Uyirae Neerthaniya – Neer Kai
1. Yeattra Vealaiyil Aagahram Tharubavarae
Sagala Jeevan Umakaga Kaathirukumae
En Aaviyin Pasithagam Theerthidumae
Um Varthaiyinal En Kuraigal Pokkidumae
2. Neer Paarthal Boomi Ellam Athirnthidumae
Neer Thottal Malaigal Yaavum Pugainthidumae
Ummaipola Magimaiyana Deivam Illayae
Neer Ennodu Irukumpothu Kavalai Illayae