
கர்த்தாவே இறங்கும் – Karthavae irangum
கர்த்தாவே இறங்கும் – Karthavae irangum
1. கர்த்தாவே! இறங்கும்!
ப்ரசன்னமாகுமேன் (முன்னிலையாகுமேன்);
மெய்பக்தர் நெஞ்சில் இப்பவும்
வந்தனல் மூட்டுமேன்
பல்லவி
கர்த்தாவே! இறங்கும்!
நற்சீரைத் தாருமேன்;
மா வல்ல க்ரியை செய்யவும்
இந்நேரம் வாருமேன்;
2. கர்த்தாவே! இறங்கும்!
நல் மீட்பர் நாமமும்
மா சுடர்போல் ப்ரகாசிக்க
பேரன்பைக் காட்டவும் – கர்த்தாவே
3. கர்த்தாவே! இறங்கும்!
இவ்வருள் வேதத்தை
கேட்போரின் நெஞ்சில் பொழியும்
தேவானுக்கிரக்கத்தை – கர்த்தாவே
4. கர்த்தாவே! இறங்கும்!
பேர் நன்மை செய்யுமேன்
விண்மாரி பெய்ய மேன்மையும்
உண்டாகும் உமக்கே – கர்த்தாவே
Karthavae irangum song lyrics in English
1.Karthavae irangum
Munnilaiyagumean
Mei Bakthar Nenjil Ippothum
Vanthanal Mootumean
Karthavae irangum
Nar Seerai Thaarumean
Maa Valla Kiriyai Seiyavum
Innearam Vaarumean
2.Karthavae irangum
Nal Meetpar Naamamum
Maa Sudar Poal Pirakasikka
Pearanbai Kaattavum
3.Karthavae irangum
Evavarul Vedhaththai
Keatporain Nenjil Pozhiyum
Devaanukkirakaththai
4.Karthavae irangum
Pear Nanmai Seiyumean
Vin Maari Peiya Meanmaiyum
Undagum Umakkae