துதிக்க துதிக்க இன்பம் – THUTHIKKA THUTHIKKA INBAM
துதிக்க துதிக்க
இன்பம் பெருகுதே
உம்மை துதிக்க துதிக்க
கிருபை பெருகுதே-2
துதிக்க துதிக்க
உயர்த்தப்படுகிறேன்-உம்மை
துதித்து துதித்து
மதிலை தாண்டுவேன்-2-துதிக்க
1.பவுலும் சீலாவும்
இரவெல்லாம் துதிச்சாங்க-2
துதித்தது இரண்டு பேர்
விடுதலை பலபேர்க்கு-2
துதிக்க துதிக்க தான்
விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான்
இரட்சிப்பு உண்டு-2-துதிக்க
2.அசைவில்லா இராஜ்ஜியத்தை
பெறப்போகும் நாமெல்லோரும்-2
பயத்தோடும் பக்தியோடும்
ஆராதனை செய்யனும்-2
துதிக்க துதிக்க தான்
விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான்
இரட்சிப்பு உண்டு-2-துதிக்க
3.சாம்பலுக்கு பதிலாக
சிங்காரம் தருவாரே-2
அழுகைக்கு பதிலாக
களிப்பை தருவாரே-2
துதிக்க துதிக்க தான்
விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான்
இரட்சிப்பு உண்டு-2-துதிக்க
14. அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப்பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்.
And the LORD looked upon him, and said, Go in this thy might, and thou shalt save Israel from the hand of the Midianites: have not I sent thee? நியாயாதிபதிகள் : Judges:6
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்