உந்தன் வார்த்தை – Undhan Varthai Enthan

Deal Score0
Deal Score0

உந்தன் வார்த்தை – Undhan Varthai Enthan

உந்தன் வார்த்தை எந்தன் வாழ்வில்
இருளை நீக்கி ஒளியை வீசும் -2
உம் பாதை எல்லாம் நடந்திட
என்னை நீர் அழைத்தீரே -2 -உந்தன் வார்த்தை

1.உம் வசனம் என் கால்களுக்கு தீபம்
என் பாதைக்கோ வெளிச்சம் ஆனது -2
உம் வசனம் என்றென்றைக்கும்
வானங்களில் நிறைந்திருக்கும் -2 – உந்தன் வார்த்தை

2.என் ஆத்துமாவை மரணத்திற்கும்
என் கண்களை கண்ணீருக்கும்
என் கால்களை இடறுதலுக்கும்
மறவாமல் தப்புவித்தீர்

Undhan Varthai Enthan song lyrics in English

unthan vaarthai enthan vaalvil
Irulai Neeki oliyai veesum -2
Um Paathai Ellaam Nadanthida
Ennai Neer Alaitheerae -2 unthan vaarthai

1.Um Vasanam En Kaalkalukku Deepam
En Paathaikko Velicham Aanathu-2
Um Vasanam Entrentaikkum
Vaanagalil Nilaithirukkum -2 unthan vaarthai

2.En Aathumai Maranthirkkum
En Kanakalai Kanneerukkum -2
En Kaalkalai Idaruthalukkum
Maravamal Thapuviththeer -2 unthan vaarthai

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo