ஏசு நேசிக்கிறார் – Yesu Nesikkirar avar

Deal Score+1
Deal Score+1

ஏசு நேசிக்கிறார் – Yesu Nesikkirar avar

ஏசு நேசிக்கிறார்
அவர் அன்பாய் காத்தருள்வார்
உன்னை இரட்சித்து
நித்ய இராஜ்யமதில்
சேர்க்கும் வல்லவரே
சேர்க்கும் நல்லவரே

1. சோர்ந்திடும் வேளைகளில்
அவர் உன் தன்ஜமே
தடுமாரும் வேளைகளில்
உன்னை தாங்கி நடத்திடுவார்
அவரின் அன்பு மாறா அன்பு
அன்பின் எல்லையே (அவர்)
அன்பின் ஸ்வரூபியே (2)

2. சிலுவையின் பாடுகளில்
ஆற்றிடும் காயங்களை
நொறுங்கிய இதயமதை
தேற்றிடும் அவர் சமுகம்
அவருன் ஒளியே அவரே வழியே
சத்யமும் அவரே ஜீவனும் அவரே (2)

ஏசு நேசிக்கிறார்
Yesu Nesikkirar
அவர் அன்பாய் காத்தருள்வார்
Avar Anbai Kattarulvar
உன்னை இரட்சித்து
Vunnai Ratchithu
நித்ய இராஜ்யமதில்
Nithya Rajyamadil
சேர்க்கும் வல்லவரே
Serkum Vallavarae
சேர்க்கும் நல்லவரே
Serkum Nallavarae

1. சோர்ந்திடும் வேளைகளில்
Sordidum Velaigalil
அவர் உன் தன்ஜமே
Avar Vun Thanjamae
தடுமாரும் வேளைகளில்
Thadumaarum Velaigalil
உன்னை தாங்கி நடத்திடுவார்
Vunai Thaangi Nadathiduvar
அவரின் அன்பு மாறா அன்பு
Avaarin Anbu. Maaraa Anbu
அன்பின் எல்லையே (அவர்)
Anbin Yellayae (Avar)
அன்பின் ஸ்வரூபியே (2)
Anbin Swarubiyae

2. சிலுவையின் பாடுகளில்
Siluvayin Thyaagamadil
ஆற்றிடும் காயங்களை
Aatridum Kaayangalai
நொறுங்கிய இதயமதை
Norungiya Idayamadai
தேற்றிடும் அவர் சமுகம்
Thetridum Avar Samugam
அவருன் ஒளியே அவரே வழியே
Avaarun Oliyae Avarae Valiyae
சத்யமும் அவரே ஜீவனும் அவரே (2)
Sathyamum Avarae Jeevannum Avarae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo