தடுமாறும் கால்களை – Thadumarum kaalgalai
தடுமாறும் கால்களை – Thadumarum kaalgalai
Scale: A Minor – 6/8
தடுமாறும் கால்களைக் கண்டேன்
கண்கள் குளமாகிப் போனதையா
1. பாரமான சிலுவை என்று இறக்கி வைக்கவில்லை
கூர்மையான ஆணி என்று புறக்கணிக்கவில்லை
என்னை யோசித்தீரே
என்னை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே
தடுமாறும் கால்களைக் கண்டேன்
கண்கள் குளமாகிப் போனதையா
2. குருதி சிந்திப் பாடுபட்டும் மறுதலிக்கவில்லை
மரணம் சூழ்ந்த நேரத்திலும் விட்டுக்கொடுக்கவில்லை
என்னை யோசித்தீரே
என்னை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே
தடுமாறும் கால்களைக் கண்டேன்
கண்கள் குளமாகிப் போனதையா