எல்லாம் நீர் தானே – Ellam Neerdhanae
எல்லாம் நீர் தானே – Ellam Neerdhanae
எல்லாம் நீர் தானே
எனக்கெல்லாம் நீர் தானே (4)
இயேசுவே எல்லாம் இயேசுவே
தனிமையில் என் துணை நீர்தானே
தோல்வியில் என் ஜெயம் நீர்தானே – இயேசுவே(4)
அனாதையாம் என் தந்தை நீர்தானே
ஆறுதல் அளிக்கும் தாயும் நீர்தானே – இயேசுவே(4)
நீர்தானே என் தகப்பனும் நீர்தானே
நீர்தானே என் தாயும் நீர்தானே
நீர்தானே என் தஞ்சம் நீர்தானே
நீர்தானே என் வாழ்வும் நீர்தானே